ஓர் பாடலை முணுமுணுத்தபடி வீட்டிற்குள் சென்ற மித்ரா அவளது தாய் சமையலறையில் இருக்க அவள்து தமையன் டிவியில் ஆழ்ந்திருக்க நைசாக சென்று அவள் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.
ப்ரஷு நீங்க என்கூட இல்லாத இந்த கொஞ்சநாள் என் வாழ்க்கையிலே எதுவுமே இல்லாத மாதிரி இருந்தது.ஆனா நீங்க இப்ப என்கூட இருந்த கொஞ்ச நேரம்...