தோழமைகளே, "மனமாற்றம் முதல் மணமாலை வரை" கதையின் நிறைவுப்பகுதியை(9&10) பதிவு செய்து விட்டேன். படித்து பார்த்து நிறை குறைகளை கூறவும்.ஆதரவு அளித்த அனைத்து தோழமைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
MMMV 9
MMMV 10
தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்.
தோழமைகளே, "மனமாற்றம் முதல் மணமாலை வரை" கதையின் அடுத்த பகுதியை (5&6) பதிவு செய்து விட்டேன். படித்து பார்த்து நிறை குறைகளை கூறவும்.
MMMV 5
MMMV 6
தோழமைகளே, "மனமாற்றம் முதல் மணமாலை வரை" எனது இரண்டாவது கதை.
முதல் கதைக்கு ( மண்ணில் ஓர் சொர்க்கம்) ஆதரவு அளித்ததை போல் இரண்டாவது கதைக்கும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்று முதல் கதை பதிவிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொண்டு விடை பெறுகிறேன்.
கதைப்பதிவில் மீண்டும் சந்திக்கலாம்.