Search results

Advertisement

  1. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

    ரேகா இடையில வந்தவ.... சஹி எத்தனை வருஷ பந்தம் :ROFLMAO: :ROFLMAO:
  2. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

    முன்னாடி இருந்தது. இப்ப இல்லை.. இனிமேலும் இல்லாம தான் இருக்குமா? கூடப்பிறந்த குணம், இருந்தாலும், இல்லாட்டாலும் சுயமா இருக்கணும்னு நினைக்கறா :D
  3. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

    வருண் நம்மதியா இருந்திடக் கூடாதே:ROFLMAO: அதுதான் கூட்டிட்டு வராங்க போல!
  4. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

    அவளே முதல் ஆளா ஏத்துக்கு வா ....she is not very likeable :ROFLMAO:
  5. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

    அவளுக்கு கிடைக்கற மரியாதையை திருப்பித் தரா :D Self respect is all she has left, அதை ஏன் விட்டுக் குடுத்து தாழ்ந்து போகணும்?:cool:
  6. R

    முள்வேலியா? முல்லைப்பூவா - 4 posted friends. Please read and share your thoughts !

    முள்வேலியா? முல்லைப்பூவா - 4 posted friends. Please read and share your thoughts !
  7. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

    ஹலோ ஃப்ரெண்ட்ஸ், அடுத்த எபி இதோ. போன எபியின் உங்கள் கணிப்புகள் மாறுகிறதா இல்லை அப்படியே இருக்கிறதா என்று பதிவிடுங்கள் :D...
  8. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    தேவையில்லாம வழியற எதுக்கும் மதிப்பு இல்லையே... அவன் பார்வையில் ரேகா சந்தேப்படறதே waste...:p ரேகா கனவுல கூட சஹானா வோட சண்டை போட முடியாது:ROFLMAO: அப்பவும் அவ மிரட்டுவா:cool::ROFLMAO::p
  9. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    Good analysis Rianya... If she only picks on easy targets...she would shy away from Sudarshan as he is no pushover? Let's see :D
  10. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    Childhood love/enemity இன்னும் இருக்கு இவங்களுக்கு. தேரோடி தன் நிலைக்கு வரணும்;):D
  11. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    ஒ... அப்படி சொல்றீங்களா :ROFLMAO: அவ கூட சரிக்கு சரி நின்னு சண்டை போடற அளவுக்கு தைரியம் இருக்குமா ரோகாவுக்கு ?:p
  12. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    Why ma why ? அவ்வளவு கற்பனை வறட்சி இன்னும் இல்லை.... நடந்தது கற்பனையல்ல, நிஜம் :ROFLMAO:
  13. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    நல்லவனா இருக்கறது ரொம்ப கஷ்டமப்பா :ROFLMAO: :ROFLMAO:
  14. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    அவனும் சஹானாவால hurt ஆகியிருக்கான். நல்லாவா இருப்பான்? நீங்க கேட்டுதெல்லாம் வருண் யோசிக்கவே இல்லை ... சஹி கிட்ட பேசும் போது.
  15. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    உங்க ஆதங்கத்தை சஹி போக்குவா :ROFLMAO: ... Next epi. வாத்தியாரா இருந்த மரியாதை... வருண், ரேகாவிற்கு. Parallel work Ellam no chance. One at a time :ROFLMAO:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top