Search results

Advertisement

  1. R

    பேரன்பு பிரவாகம் -8

    என்னம்மா கதை விடுகிறான் இதில டாட்டு வேற :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: பாவம் அன்புமலர்.
  2. R

    அழகியல் 25 பைனல் அண்ட் எபிலாக்

    அருமையான அழகியல். உறவுகளின் இணைவே பேரழகியல்.ரகுராம் உழைப்பே அவனது உறவுகளிடம் உயர்த்திவிட்டது.
  3. R

    அழகியல் 22

    என்ன சொல்ல ரொம்ப புரிந்துணர்வு இருந்தாலும் கஷ்டம் தான் போல.........ஹ
  4. R

    அழகியல் 13

    அடிச்சாலும் புடிச்சா லும் சொந்தம் விட்டு போகாது.அதே நிலைதான் பாரதிக்கு. ரகுராமின் வார்த்தைகள் நறுக் என்று இருக்கிறது.
  5. R

    அழகியல் 11

    என்ன ஒரு போராட்டம். பிடித்தும் சேர முடியாத நிலையில் பொருளாதாரம் தலைதூக்கி நிற்கிறது.
  6. R

    அழகியல் 7

    புகுந்த வீட்டில் எல்லாம் அமைந்தாலும் பிறந்த வீடு போல வராது தான் . அடுத்த என்ன என்று யோசிக்க வைக்கிறீங்களே சகோதரி.
  7. R

    அழகியல் 4

    அருமை (y) (y) (y) (y) (y) (y) (y) (y)
  8. R

    அழகியல் 3

    பெரியவர்களின் குழப்பத்தில் பிள்ளைகளின் வாழ்க்கை என்னாகும்??????

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top