ஹாய்! சகோஸ்!
NarShad னா முஸ்லீம் பொண்ணு னு நினைச்சிடாதிங்க. Narmada & Prashadi.
சின்ன கதைகள் எழுதிட்டு இருந்தோம். இப்போ ஒரு தொடர்கதை எழுதுறோம்.
இந்த கதை எங்க லைஃபோட ரிலேடட் ஆன ஸ்டோரி(லவ் வ தவிர ). எங்க லைஃப் ல நடந்த சின்ன சின்ன அழகான இன்சிடன்ஸ் ஸ வச்சு , அதோட மானே தேனே பொன் மானே எல்லாம்...