Search results

Advertisement

  1. M

    பால் வீதி - 12

    சரி செய்றேன் சிந்து. குறிப்பிட்டமைக்கு நன்றிகள்...
  2. M

    பால் வீதி - 13

    அடுத்த பால் வீதி...! வாசித்து கருத்திடும் அனைவருக்கும் நன்றிகள்...! @sindhu பெயர் குழப்பங்கள் ஒரு இடத்தில் இருந்ததை நீங்கள் குறிப்பிட்ட பின் கவனித்தேன். அதை சரி செய்து விடுகிறேன். குறிப்பிட்டமைக்கு நன்றிகள்...
  3. M

    பால் வீதி - 12

    வணக்கம் நட்பூக்களே...! அடுத்த பதிவு... பால் வீதிக்குள்ள நுழையப் போறோம் சீக்கிரம் எழுத ட்ரை பண்றேன். எல்லாரும் மறக்காம கமண்ட்ஸ் போடுங்க. பால௠வà¯à®¤à®¿à®ªà¯ பà¯à®©à¯à®©à®à¯ 12 1...
  4. M

    பால் வீதி - 11

    அவன் சும்மா பேச்சுக்கு அப்படி 2kகிட்னு சொல்றான். குறைந்தது 24 வருடங்கள் ஆனால் தானே மித்து வருவா... கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் கழிச்சு தான் மித்து.
  5. M

    பால் வீதி - 11

    வணக்கம் தோழமைகளே...! இரவு பகலாகவும், பகல் இரவாகவும் மாற்றி சுழலும் இரவுப் பணியில் தொடர் பேருந்து பயணத்தோடு, ஷேர் ஆட்டோ பயணமும் இணைந்து கொள்ள,( வாழ்க்கையில முதல் முறையாக ஷேர் ஆட்டோவில் நின்று கொண்டு பயணம் செய்கிறார் பதிவர் என பெருமையோடு பதிவு செய்து கொண்டு) நான் காற்றில் மிதந்து கொண்டு...
  6. M

    பால் வீதி - 10

    ஹாய் பிரண்ட்ஸ்....! அடுத்த பால்வீதி. நினைச்ச மாதிரி வேகமா எழுத முடியல. எழுத முடியுதேன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான். பால௠வà¯à®¤à®¿à®ªà¯ பà¯à®©à¯à®©à®à¯ 10 1 பால௠வà¯à®¤à®¿à®ªà¯ பà¯à®©à¯à®©à®à¯ 10 2...
  7. M

    பால் வீதி - 9

    வணக்கம் தோழமைகளே...! அடுத்த பதிவு. அடுத்த இரவுப் பணிக்கு முன் இன்னும் ஐந்து பதிவுகளாவது எழுதிடணும் முருகா. வாசித்து கருத்திட்டு உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் நன்றிகள்...! பால் வீதிப் புன்னகை 9 1 பால் வீதிப் புன்னகை 9 2
  8. M

    பால் வீதி - 8

    ஹாய் பிரண்ட்ஸ் ...! பால் வீதியின் அடுத்த பதிவு. நீண்ட நாளைக்கு பின் தொடங்கி இருப்பதால் நானே கதை மாந்தர்களை ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துட்டு தான் குறிப்பிடுறேன். இருந்தாலும் ஏதாவது பிழைகள் உங்கள் கண்ணில் பட்டால் குறிப்பிடவும். என்றும் அன்புடன்... மேக்னா சுரேஷ்...
  9. M

    பால் வீதி - 7

    வணக்கம் மக்களே...! நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. மழை விட்டாலும் தூவானம் விடாதா கதையா முதுநிலை கல்வி முடிந்தாலும் தேர்வுகள் இன்னும் முடியவில்லை. அதோடு மீண்டும் நாமக்கல் மருத்துவமனைக்கே பணி மாறுதல் கிடைத்திருக்கிறது. முன்பே தினசரி பயணம் இரண்டரை மணி நேரங்களை தொடும்...
  10. M

    பால் வீதி - 6

    அடுத்த பதிவு. வாசித்து கருத்திடும் அனைவருக்கும் நன்றிகள்...! https://www.mallikamanivannan.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%af%88-6-1/...
  11. M

    பால் வீதி - 5

    அடுத்த பால் வீதி வாசித்து கருத்திடும் அனைவருக்கும் நன்றி...! https://www.mallikamanivannan.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%af%88-5-1/...
  12. M

    பால்வீதி - 4

    அடுத்த பதிவு. வாழ்த்தி கருத்திடும் தோழமைகள் அனைவருக்கும் நன்றி...! சில இடங்களில் பால்கி அல்லது மதுராவை மரியாதைப்பன்மை குறைத்து எழுதி இருந்தால் அது கவனப்பிழை. சரி செய்துவிடுகிறேன். நன்றி...! பால் வெளி – 4 1...
  13. M

    பால்வீதி - 3

    பால் வீதி அடுத்த பதிவு. வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்...! https://www.mallikamanivannan.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-3-1/ https://www.mallikamanivannan.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-3-2/
  14. M

    பால் வீதி - 1

    ஹா ஹா. நன்றி நன்றி... மனசு ரொம்ப லேசா இருக்கு
  15. M

    பால் வீதி - 1

    மிக்க நன்றி டியர்...☺️ ஹா ஹா.... நான் எதையும் சீரியஸாக எடுத்து கொள்ளும் ரகம் இல்லை. லட்சுமி அந்த அம்மா போனா போகட்டும்.நாம எழுதுவோம் வாங்க. நிஜமா இவ்ளோ பேர் கமெண்ட்ஸ் பாக்கும் போது ஏன் இவ்ளோ நாள் எழுதாம இருந்தோம்னு வருத்தமா இருக்கு ரொம்ப நன்றி மா
  16. M

    பால் வீதி - 2

    அன்பின் வேர்களுக்கு வணக்கம். இதோ அடுத்த பதிவு. வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்! https://www.mallikamanivannan.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%af%88-2/
  17. M

    பால் வீதி - 1

    ஹாய் மக்களே....! வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க. கொஞ்சம் என் பிரச்சனையை எல்லாம் முடிச்சிட்டு எழுத வரலாம்னு இருந்தேன். ( வேற என்ன என்னோட PG படிப்பும் சம்பளம பிரச்னையும் தான்.) ஆனா ரெண்டுமே முடியப் போற மாதிரி எனக்கு தெரியல. சரி அதுக்காக காத்திருந்தா நான் கதை எழுதுறதை மறந்துடுவேன்...
  18. M

    வில் - 23

    அடுத்த பதிவு. எத்தனை ஆண்டுகள் கடப்பினும் என் மனதிற்கு நெருக்கமான கதை. உங்களின் ஏகோபித்த ஆதரவு பெற்றமைக்கு நன்றி. என்றும் அன்புடன்... மேக்னா சுரேஷ் https://www.mallikamanivannan.com/vil-23/
  19. M

    வில் - 22

    அடுத்த வில். வாசித்து கருத்திடும் அனைவருக்கும் நன்றிகள். VIL 22
  20. M

    வில் - 21

    வில் அடுத்த பதிவு. வாசித்து கருத்திடும் அனைவருக்கும் நன்றிகள். VIL 21

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top