Search results

Advertisement

  1. Sesily Viyagappan

    அன்புடன் அழைக்கிறேன்...

    ஹாய் என் இனிய வாசகர்களே..... என் திருமண வேவையில் காெஞ்சம் பிஸி. எவ்வளவு பிஸியா இருந்தாலும் உங்களை மறக்க முடியுமா. இந்த தளம் எனக்கு எவ்வளவு முக்கியமாே... அதே பாேன்று நீங்களும் எனக்கு முக்கியம். தனித்தனியா என் திருமண அழைப்பிதழ் அனுப்பனும்னு தான் ஆசை. ஆனா நாட்கள் அதிகம் இல்ல... ஆகவே என்னை உங்கள்...
  2. Sesily Viyagappan

    குதுகலம் காெண்டாட்டமே

    ஹாய் ப்ரெண்ட்ஸ் மல்லி மேம் தள எழுத்தாளர்களுக்கும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வாசகர்களுக்கும், ஆதரவளிக்கு நிர்வாகிகளுக்கம் இனிய கிறிஸ்மஸ் வாழாத்துகள்.... எனக்கு கிறிஸ்மஸ் நல்லபடியா ஆரம்பிச்சுட்டு.... உங்களுக்கு??????? இது நானே கஷ்டப்பட்டு கட்டுன குடில்.... எங்க வீட்டு கிறிஸ்மஸ் தாத்தா...
  3. Sesily Viyagappan

    வாசகர்களுக்காக....

    Hi malli mam... இந்த தளத்தில் புதிய எழுத்தாளர்ளை நீங்கள் ஊக்கப்படுத்தும் அளவிற்கு வாசகர்களக்கும் ஊக்கம் அளிக்கும்படியான நிகழ்வுகளை நான் எதிர் பார்க்கிறேன். கதை எழுதுபவர்களுக்கு பாேட்டி இருக்கு ஜெயிச்ச பரிசு கிடைக்கும்.... வாசகர்களுக்கு என்ன இருக்கு? இது என் தாேழி என்னிடம் கேட்டது.... இந்த...
  4. Sesily Viyagappan

    கல்யாண கனவு 3

    கல்யாண கனவு 3 திருமணத்திற்கு பின்.... கனவனின் தாேள் சாய்ந்து...... நண்பனின் கரம் பிடித்து..... நடக்கும் பெண்களே "பாக்கியசாலி"
  5. Sesily Viyagappan

    கல்யாண கனவு 2

    அவள் தூக்கத்தில் உளற..... அதை கேட்க நான் தூங்காமல் விழித்திருபேன்.... என்று கூறும் கனவன் கிடைக்கப்பெ ற்ற பெண்களே "பாக்கியசாலி"
  6. Sesily Viyagappan

    கல்யாண கனவுகள் 1

    பிறந்த வீட்டிலாே..... புகுந்த வீட்டிலாே ..... சம்மணமிட்டு சூடான தாேசை சாப்பிடும் பெண்களே.... "பாக்கியசாலி"
  7. Sesily Viyagappan

    உன் நிழல் நான் தாெட - நன்றி

    நிழலாக என் கதையை தாெடர்தவர்களுக்கு நன்றி ஹாய் பிரண்ட்ஸ் எனக்கு கதை வாசிக்கிறது நான் ரொம்ப பிடிக்கும். நான் புனித சவேரியார் கல்லூரியில் படிக்கும் பொழுது எனது சீனியர் செண்பகவல்லி மூலமாகவே எனக்கு கதை படிக்கும் ஆர்வம் வந்தது. அப்பொழுது எல்லாம் எனது பொழுதுபோக்கு புத்தகங்களுடன் மட்டுமே கழிந்தது...
  8. Sesily Viyagappan

    உன் நிழல் நான் தாெட final (2)

    அந்த இரவு நகரின் முக்கிய இடத்தில் இருந்த அந்த மண்டபம் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நிரம்பி வழிந்தது. மேடையில் நின்று கொண்டிருந்த பிரபு தனது பக்கத்திலிருந்த அபிராமியை பார்வைகளால் விழுங்கிக் கொண்டிருந்தான். அபிராமி பிரபுவின் தூரத்து உறவு பெண் சிறுவயதிலிருந்தே அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம்...
  9. Sesily Viyagappan

    உன் நிழல் நான் தாெட final (1)

    உன் நிழல் நான் தாெட --செசிலி வியாகப்பன் அத்தியாயம் 23 சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம் மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம். தினங்கொடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார் சினம்பிறர்மேற் றாங்கொண்டு...
  10. Sesily Viyagappan

    உன் நிழல் நான் தாெட ep 22

    உன் நிழல் நான் தாெட --செசிலி வியாகப்பன் அத்தியாயம் 22 வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம் கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ? போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால் நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும்...
  11. Sesily Viyagappan

    உன் நிழல் நான் தாெட ep 21 (2)

    ஸ்டெ ல்லா முகத்தை ஒருமுறை பார்த்திருந்தாலும் ராபட் அஜீத்திற்கு உதவும் முயற்சியை கை விட்டிருப்பார். விதி வலியதாே! "சரி இப்போ ரூபா ரத்னாவை எங்க கடத்தி வைத்திருக்கிறான்னு அவர்கிட்டயே கேட்டா என்ன." "இல்ல அங்கிள் நடந்ததை நான் சாென்ன, இப்ப நான் சொல்றத யாரும் நம்ப மாட்டாங்க. அப்படியே நம்பினாலும்...
  12. Sesily Viyagappan

    உன் நிழல் நான் தாெட ep 21 (1)

    உன் நிழல் நான் தொடர்வேன் --செசிலி வியாகப்பன் அத்தியாயம் 21 உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ?-நன்னெஞ்சே தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ?-நன்னெஞ்சே! வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே! தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா...
  13. Sesily Viyagappan

    உன் நிழல் நான் தாெட ep 20

    உன் நிழல் நான் தொட --செசிலி வியாகப்பன் அத்தியாயம் 20 பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும் புறஞ்சொல்ல லாகாது பாப்பா, தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு தீங்குவர மாட்டாது பாப்பா. பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா – அவர் முகத்தில்...
  14. Sesily Viyagappan

    உன் நிழல் நான் தாெட ep 19

    உன் நிழல் நான் தாெட --செசிலி வியாகப்பன் அத்தியாயம் 19 ஜயமுண்டு பயமில்லை மனமே!-இந்த ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு. பயனுண்டு பக்தியினாலே-நெஞ்சிற் பதிவுற்றற குலசக்தி சரணுண்டு பகையில்லை புயமுண்டு குன்றத்தைப்...
  15. Sesily Viyagappan

    உன் நிழல் நான் தாெட ep 18

    உன் நிழல் நான் தாெட -- செசிலி வியாகப்பன் அத்தியாயம் 18 மருத்துவமனையிலிருந்து வெளியேறிய ரத்னா மனது முழுவதும் அஜீத்தை சுற்றியும், தன் வாழ்க்கையில் இனி என்ன நடக்கு என்ற என்னம் மட்டுமே. ரத்னா இதுவரை எதிர்காலத்தை பற்றி நினைத்து எப்பாெழுதும் கவலை காெண்டது கிடையாது. அஜீத் தன்னை திருமணம்...
  16. Sesily Viyagappan

    உன் நிழல் நான் தாெட ep 17

    உன் நிழல் நான் தொட --செசிலி வியாகப்பன் அத்தியாயம் 17 சென்றதினி மீளாது,மூடரே!நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம் இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை...
  17. Sesily Viyagappan

    உன் நிழல் நான் தாெட ep 16

    உன் நிழல் நான் தாெட --செசிலி வியாகப்பன் அத்தியாயம் 16 நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி – எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ, – இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி – நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ...
  18. Sesily Viyagappan

    உன் நிழல் நான் தாெட ep 15

    உன் நிழல் நான் தொட --செசிலி வியாகப்பன் அத்தியாயம் 15 மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும்...
  19. Sesily Viyagappan

    உன் நிழல் நான் தாெட ep 14

    உன் நிழல் நான் தொட -- செசிலி வியாகப்பன் அத்தியாயம் 14 கடுமை யுடைய தடீ!எந்த நேரமும் காவலுன் மாளிகையில்; அடிமை புகுந்த பின்னும்-எண்ணும்போது நான் அங்கு வருதற் கில்லை; கொடுமை பொறுக்க வில்லை-கட்டுங் காவலும் கூடிக் கிடக்கு தங்கே; நடுமை யரசி யவள்-எதற் காகவோ நாணிக் குலைந்திடுவாள். கூடிப்...
  20. Sesily Viyagappan

    உன் நிழல் நான் தாெட ep 13

    உன் நிழல் நான் தொட -- செசிலி வியாகப்பன் அத்தியாயம் 13 விட்டு விடுதலை யாகிநிற்பா யிந்தச் சிட்டுக் குருவியைப் போலே. எட்டுத் திசையும் பறந்து திரிகுவை ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ் வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு பெட்டையி னோடின்பம் பேசிக்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top