Search results

Advertisement

  1. Lava_iin

    அ(சகாய)சூரன் டீசர் 1

    சத்ரியன் _______________=___=_______________ ஹாசினி ========================= சாணக்கியன் __________________________ சனா ================== இவர்களே நம் கதையின் நாயகர்கள் நாயகிகள் அதிரடி கதைக்களம் தான் விருப்பம் இருக்கவுங்க படிக்கலாம்... வரங்களால் சபிக்கப்பட்டவளின் தொடர்ச்சி...
  2. Lava_iin

    அ(சகாய)சூரன்

    ஹாய் பிரெண்ட்ஸ் இது தான் அடுத்த ஸ்டோரி ... இந்த ஸ்டோரியோட டீசர் நாளைக்கு பதிவு பண்றேன் பிரெண்ட்ஸ்... அதற்கு முன் இந்த ஸ்டோரியை பத்திய விரிவுரை... என்னோட முதல் ஸ்டோரியோட second part மாதிரி பிரெண்ட்ஸ்... ஆனா அதோட characters வரும் ஆனா confuse ஆகாது.. விநாயக் சத்தியபாமா தம்பதியருக்கு மூன்று...
  3. Lava_iin

    Epi 2,3,

    விண் 2 : இவர்கள் அந்த பகுதியை சுற்றி பார்த்தார்கள் அந்த கல் இருக்கும் இடம் காமிப்பதற்கு ஒரு ட்ராக்கிங் டிவைஸ் மாதிரி கொண்டு வந்திருந்தார்கள் ஆனால் இந்த நாட்டிற்குள் நுழைந்த உடனே அது செயலிழந்தது. இஷித் அதை பார்த்து அதிர்ச்சியானவன் மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்த்தும் பயன் என்னவோ பூஜ்ஜியம்...
  4. Lava_iin

    Epi 1

    விண் 1 : மனித அறிவிற்கு அப்பாற்பட்ட சில நிகழ்வுகள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது . அதே போல் மனிதர்கள் கண்டறியாத நிறையவே இந்த உலகில் இருக்கிறது. பால் வழி விதி மண்டலம் என்று அழைக்கப்படும் மனிதர்கள் வாழும் புவியில் இருந்து எதிர் திசையில் அந்த மாயலோகம் என்று அழைக்கப்படும் கிரகம் இருந்தது...
  5. Lava_iin

    நான் இனி நீ - லாவா

    நான் இனி நீ எபிலாக் அந்த ரிசார்ட்டில் நீல நிற விளக்கொளியில் கரு நிற நீச்சல் உடை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் அன்று போல் இன்றும் மிதந்த படி இருந்தாள் அனுராகா. அவளை பார்த்த தீபன் சக்ரவர்த்திக்கோ முதல் முறை அவளை இந்த நீச்சல் குளத்தில் நீந்திய படி இருக்கையில் தான் பார்த்தது எல்லாம் நியாபகம்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top