சாரல் 32
தனது அத்தனை நாள் ஆதங்கத்தையும், மனக்குமுறலையும் அன்று நண்பனிடம் இறக்கி வைக்க சித்தம் கொண்டிருந்தானோ முகுந்தனும். மடை திறந்த வெள்ளமாய் அனைத்தையும் கொட்டிக் கொண்டிருந்தான்.
குரலை செருமி சரி செய்துக் கொண்டவன், “எங்க சுந்தர் மாமா, வித்யா அத்தை முகத்துலயும் சந்தோசமே இல்லை. அவங்களும்...
சாரல் 31
அன்று விடுமுறை தினமாதலால் பொழுது சோம்பலாகவே விடிந்தது முகுந்தனுக்கு. நாள் முழுதும் பரபரவென வேலை செய்வதால், கிடைக்கும் அந்த இரண்டு நாட்களும் அவனுக்கு விலைமதிக்க முடியாதது தான். அதுவும் வெளியில் எங்கும் செல்லாது வீட்டினுள்ளேயே அடைந்து கிடக்கதான் தோன்றும் அவனுக்கு. மெதுவே எழுந்து உடலை...
ஹாய் நட்பூஸ்,
வழக்கம் போல நானே. நான் முடிவு செய்தால், அது ஒருபக்கம் போகுது மக்களே. நிஜமா எனக்கே எனக்கா அவ்வளவு சோதனைகள் வருது. இதுக்கு இல்லையாடா ஒரு எண்டு.. என்று தான் எனக்கும் தோணுது.
என்னால முடிந்த அளவு பதிவுகள் சீக்கிரம் கொடுக்க பார்க்கிறேன் மக்களே. ஆனால் தொய்வு இல்லாமல் கதையை கொண்டு...
ஹாய் நட்பூஸ்,
சாரல் 29 பதிவு செய்துட்டேன். இந்த முறையும் பதிவு தாமதம் ஆகிடுச்சு. நெறைய பேர் கதை படிக்குறீங்க. ஆனா அதுக்கான கமெண்ட்ஸ் வரது இல்லையே நட்பூஸ். கதை எங்கேயாவது போர் அடிக்குதா? இல்ல உங்களுக்கு notification எதுவும் வரது இல்லையா?
இந்த கதை எனக்கு ரொம்ப பிடித்து எழுத ஆரம்பித்த கதை...
ஹாய் நட்பூஸ்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க? அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சாரி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரி நான் நடுவுல கொஞ்சம் காணாம போயிட்டேன். Fbல போஸ்ட் பண்ணி இருந்தேன்.
இந்த வருடக் கடைசிகுள்ள இந்த கதையை முடிச்சுடுவேன்னு நெனச்சு தான் திரும்ப எழுதவே ஆரம்பிச்சேன்...