Heart shape அதிரசமா சூப்பர்... Future ல நானும் பண்ணி கொடுக்கலாம்னு இருக்கேன் ;):D.
கருவூரார் pls அவளை அவளோட காலத்துக்கு அனுப்பாதீங்க.
இளந்தேவனா இல்ல இளவேந்தனா pls clarify. ஆரம்புத்துல இளந்தேவன் என்று வருது அப்புறம் போக போக இளவேந்தன் என்று மாறி இருக்கு
இடியாப்பம் எனக்கு பிடிச்ச dish. அதுவும் எங்க ஊர் famous சொதியும் அப்படி ஒரு அட்டகாசமான combo.
எங்க வீட்ல pocket மாவு வாங்கி கூட செய்ய மாட்டோம். Grinder ல மாவு அரைச்சு அந்த மாவை ஒரு பெரிய சட்டில எண்ணெய் ஊத்தி அதுல சேர்த்து கொஞ்சம் வருக்கிற மாதிரி கிண்டி apram மாவு ஆறுன பிறகு அதை குழல்ல போட்டு...
ராஜ ராஜ சோழன் கிட்டையே அவர் செய்ய போறத சொல்றாலே கருவூரார் சொன்ன மாதிரி அது தப்பு தான். அய்யோ.... இப்படி உளரிட்டாயே அம்பி...
இளா சொன்ன மாதிரி கொஞ்சம் கவனமா தான் பழக வேண்டும். அம்பியை பேசும் பொம்மையாத்தான் பார்த்து சிரிக்கிறாங்க.
இளா யோசிக்கிற மாதிரி எனக்கும் பயமாத்தான் இருக்கு இவங்க காதல்...
"அந்த பழக்கம் எங்க காலத்தில் இருந்தாலும் கண்டவரையும் கட்டிப்பிடிக்கும் பழக்கம் எனக்கில்லை இளா" so cute and sweet :whistle::love: அம்பிகா.
ராஜ ராஜ சோழனை பார்ப்பது யாருக்கும் கிடைக்காத பாக்கியம்னு ஏங்கிட்டு அவரையே வெளிய போன்னு விரட்டிவிட்டுட்டியே அம்பி :ROFLMAO: o_O:D.
இப்ப உள்ள கருவியை அந்த காலத்துல உள்ளவங்களை செய்ய வைக்கிறது எல்லாம் amazing.... அந்த காட்சி எல்லாம் அருமையா எழுதி இருக்கீங்க. சூப்பர்....
17 ஆவது முறை சிலை செஞ்சாங்களா இதை வாசிக்கும் போது அம்பிக்கு தோனுன அதே doubt தான் எனக்கும் வந்துச்சு.
எங்களை பார்த்தா பிற்போக்கா தெரியுதான்னு அவன் கேட்ட கேள்வி correct தான்.
உண்மை தான் அவங்க எவ்வளவோ திறமை ஆனவங்க நம்மளை விட
கவனத்தை கவராமல் இருக்கனும் காரியமா வீரியாமா சீர்தூக்கி பார்க்கனும் இப்படி பல அறிவுரைகள் இளா சொல்றது எல்லாம் சூப்பர்.
கருவூரார் அவள் அவங்க காலத்துக்கு போக மாட்டான்னு confirm ஆ...
அந்த காலத்துல எப்படி திட்டுறாங்கன்னு பார்க்க தோணுதே அம்பிகாக்கு :ROFLMAO:
இந்த காலம் மாதிரி இல்லாம அந்த காலத்துல அர்த்தத்தோட தான் திட்டுறாங்க.
இந்த கால பாட்ட வச்சு கல்லா கட்டுற idea சூப்பர் :LOL:
Copyright பிரச்சனை இல்லன்னு நினைச்சா இளா கொண்டு வந்துட்டானே :confused:
அதானே பொண்ணுங்க நாலே...
Apgar score பத்தி இப்ப தான் ka தெரிஞ்சுக்கிறேன்.
இப்ப எல்லாம் young couples அவங்க husband கிட்ட அந்த கிழிச்சதை தைக்கிற வீடியோவை காட்டி அவங்க reaction அ reels ஆ share பண்றாங்க அந்த video வை பார்த்து நானும் பயந்துட்டேன் :eek:.
நிறைய info குடுக்குரீங்க ka.
எப்படி இவள் சம்பாத்தியத்துல இவள் படிக்கணும் நினைக்கிறாளோ அதே மாதிரி தான் அவனும் அவன் பொண்டாட்டிக்குன்னு கொடுத்த பணம் அவள் ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கலனாலும் அதை எடுக்க மாட்டேன் என்பது அவனுடைய வைராக்கியம். யுவராஜ் மேல தப்பு இல்ல அவன் சொல்றது correct தான்.
என்னை உங்களுக்கு புரிய வைக்கரீங்க நான் தோத்து போயிட்டேன் எல்லாம் ஜமுனா சொல்றாலே அப்ப யுவராஜும் இதையே சொல்லலாமே :unsure: இந்த ஒரு வருசம் படிக்க வைக்க முடியாது நிலத்தை கையகப்படுத்தணும் சொல்லும் போது மாமா படிக்க வேணாம் சொல்றாங்கன்னா ஏதாவது முக்கியமான காரணம் இருக்கணும்னு இவ ஏன் புரிஞ்சுக்கல.
அவனோட...
அவள் முறுக்குனா இவனும் முறுக்குறான். இவன் முருக்குறான்னு அவளும் முறுக்குறா மாத்தி மாத்தி முறுக்கிக்கிட்டே இருந்தா எப்படி இதுக்கு ஒரு எண்டே இல்லையா....
Fit இல்லைன்னு எதை சொன்னீங்கன்னு அவள் கேக்க அதுக்கு அவன் பதில் சொல்ல சூப்பர் சூப்பர்....
ஜமுனாக்கு எனக்குன்னு ஒரு விருப்பம் இருக்கும் அதை யுவராஜ் யோசிக்கல அவன் இஷ்டப்படி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டான் அது மட்டும் இல்லாம நானா இல்ல அவன் நிலமா என்று வரும் போது எனக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவன் நிலத்துக்குத் தானே முக்கியத்துவம் கொடுத்தான்னு உரிமை கோவம். அதுவும் சரி தான்.
ஆனா...