ஹாய் பிரெண்ட்ஸ் இரண்டாவது அத்தியாயத்தோடு வந்திட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் ♥️
அன்று இரண்டாவது சனிகிழமை ஆதலால் நிதானமாக எழுந்து நீண்ட அவள் கூந்தலுக்கு எண்ணெய் மசாஜ் செய்துக் கொண்டு கை சோர்வுறும் வரை கிணற்றில் நீர் இறைத்து குளித்தாள் எழில்.மனம் உற்சாகமாக...
'காற்றோடு பேசவா கொடியே'சின்ன டீசர் பிரண்ட்ஸ் படிச்சிட்டு சொல்லுங்க ♥️
தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து தன் சின்னஞ்சிறிய கைபேசியை அழுத்தியவள் அது உயிரில்லாமல் இருப்பதை அறிந்து சே என்று தவிப்போடு சுற்றும்முற்றும் பார்க்க அங்கே அவளுக்கு உதவி செய்ய கடவுளே அனுப்பியதுப் போல பொது தொலைபேசியை காண...