மாலத்தீவுகளின் தென் கோடியில், இந்தியப் பெருங்கடலின் நடுவில், ஆழ்கடலின் அமைதியினை அனுபவித்து ரசித்தபடி, தனது தொலைதூர பயணத்தினை மேற்கொண்டு இருந்தது, ஒரு சிறிய வெள்ளை நிற சொகுசு படகு. அத்தனை அழகிய சொகுசு படகிற்கு சொந்தக்காரன், தஞ்சை மண்ணினை பூர்வீகமாகக் கொண்ட மாயன் எனும் உலகப் புகழ் பெற்ற புகைப்பட...
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
என் முதல் நாவலாகிய காதலில் கரைந்திட வா இப்போது புத்தக வடிவில் வந்துவிட்டது. ஆரவ்விற்கும் பார்பிக்கும் நீங்கள் அளித்த வரவேற்பு அளப்பிற்கரியது, அதன் தொடர்ச்சியாக நான் எழுதி கொண்டிருக்கும் 'காதல்காரா காத்திருக்கேன்' நாவலும் நல்ல வரவேற்பை பெற்று தருகிறது.
நான் புதிய நாவலாசிரியர்...