Search results

  1. A

    பூந்தென்றலாய் உன் நேசம் -4

    Hi..... Good morning.... ஆராய்ச்சியின் முடிவு ஆரம்பம் தான் ஆழமான காதலே....
  2. A

    Unai Pirintha Pinnum Kaathal 15

    Wowwww. semmaaaa miththran..... Naalaikku இருக்கு ஷாக் treatment எல்லோருக்கும்.....
  3. A

    பூந்தென்றலாய் உன் நேசம் -2

    ###அந்த ராஜ குமரனே நீதான்பா#### சூப்பர்...... மோதல் பின் காதல் தானே....
  4. A

    பூந்தென்றலாய் உன் நேசம்-1

    Wow..... Welcome back sis..... Daily fresh ah start pannalaam... Coffee with story.... தீனா_ நிரல்யா....( Mechanic mama jail ...so sweet mama ..) Super super.....
  5. A

    Unai Pirintha Pinnum Kaathal 12

    Going interesting..... Different style of love and friendship.... How sweet their friendship..... Wat a mom???? Money minded machine mother.. Not fit for a doctor....a mother....a woman.... Superbbbb
  6. A

    மறந்திட மட்டும் மறந்தேனே 13

    நிச்சயம் நடந்தா என்ன நிச்சயம் நடக்காது திருமணம்.... நந்தா உடன் தான் நடக்கும் இது நிச்சயம்......
  7. A

    பிரியமான எதிரியே - EPILOGUE

    எதிரியாக நினைக்கும் இருவரும் இணைந்து இல்லறம் நல்லறம் ஆக்கும் கதை... சின்ன சின்ன சண்டைகள் ஊடல்கள் கூடல்கள் மாமனுக்கு தன் காதலை புரிய வைத்து அவன் காதலை சொல்ல வைத்து நம்பிக்கை ஊட்டி அவன் லட்சியத்தை நிறைவேற்றி பிரியம் இருந்தால் எதிரியும் மனங்கவர் கள்வன் என்று வெற்றியும் பெறுகிறார்கள்...
  8. A

    எனை மறந்து போ உறவே - 10

    சொல்லிட்டானே.... சொல்லிட்டானே.... அவன் காதலை.... கேட்டுட்டானே.... கட்டிக்க கேட்டுட்டானே....
  9. A

    உன் வானம் நானே 1

    Wow ...super... Startingay சரவெடி...
  10. A

    பிரியமான எதிரியே - EPILOGUE

    காதலுக்கு மரியாதை யாக கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்று கத்தி சொன்னாலும் கண்ணா பின்னா நம்பிக்கை கணவன் மேல நீ காட்டும் காதல் அசாத்திய நம்பிக்கை அழகி அசத்திட்டியே......
  11. A

    பிரியமான எதிரியே -19

    மாமன் மனதை மறுக்கத்தான் முடியுமா???? அழகியின் ஆளூமையில் ஆழ்ந்து தான் போவானோ???? அழகான சங்கமம் மாமன் மஞ்சத்தில்.....
  12. A

    எனை மறந்து போ உறவே - 9

    சோ sweeeeeet பிரெண்ட்ஸ்ஸ்ஸ் .... அப்பாடா சாரா திரு டார்ச்சர் part ஓவர்.... Next நட்புக்கு மரியாதையாக...... அடுத்ததாக பிரிவு..... Mmmmmm நடத்துங்கள்.....
  13. A

    ஆதி பிரபாவின் உனை பிரிந்த பின்னும் காதல் 2

    போட்டோவ பார்த்தாச்சு இருவருக்கும் புடிச்சது... அதற்குள் பிரிவா.... போட்டோவ பார்க்க வெச்ச விதி... அவங்கள பார்க்க வைக்காது????? ஒன்னு சேர வைக்காது?????
  14. A

    பிரியமான எதிரியே -17

    வீராவும் அவங்க அம்மாவும் சூப்பர்.... Mmmmmmm ஓகே நம்ம director love ah சொல்லியாசசு... இனிமே மீனா கிட்ட கலர் கலரா படம் ஓட்டுவானே.....
  15. A

    பிரியமான எதிரியே -16

    மெகா சீரியல் குடும்பம் மாமியார் மருமகள் ராகிங் வசியம் செய்ய பிளான் சினிமா சத்தியமா.... உண்மையை சொல்ல சொல்றத உண்மையையும் மறைக்கலாம்.... அழுகி அழகி ஆகும் தருணம்.... Superb sis.....

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.