Advertisement

JERRY
Reaction score
53

Profile posts Latest activity Postings About

  • அனைவருக்கும் இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள்,ஐ ஹேட் பாடிகார்ட்ஸ் கதையின் 12வது அத்தியாயம் பதிவு செய்து விட்டேன் நண்பர்களே,வாசித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
    Pooja soundarya,ashvick ரெண்டு பேரும் சரியா சொல்லிட்டாங்க,பாப்புவின் பெயர் உத்ரகாளி.ருத்ரன்(தீரன்),உத்ரகாளி,
    பத்ரகாளி மூன்று பேரும் ஒரு தாய் பிள்ளைகள்பா,banumathi jayaraman,shiymala sothy இருவரும் கிட்டத்தட்ட பெயரை கண்டுபிடிச்சுட்டாங்க,bavi 1308 நன்றாக முயற்சி செய்தார்கள்,நீங்கள் அனைவரும் உங்களுக்கு பிடித்த ஒரு பெண் அல்லது ஒரு ஆணின் பெயரை கூறுங்கள்,இந்த கதையின் இனி வரும் முக்கியமான மாந்தர்களுக்கு வைத்து விடலாம்.
    ஓங்காரகாளி, உத்தண்ட காளி, ஆங்காரகாளி, வனபத்ரகாளி, சிங்கமகாகாளி, ஆதிகாளி, தட்சிணகாளி, க்ரீம்காளி, ஸ்ததிகாளி, சம்ஹாரகாளி, குஹ்யகாளி, வரகாளி, சதுர்புஜகாளி, நடனகாளி, எல்லைக்காளி, உத்தரபிரத்யங்காரகாளி, வடபத்ரகாளி, காளீஸ்வரி, ரக்தகாளி, ஸ்மசானகாளி, ரக்ஷாகாளி, காளிதேவி, காளிகா, காளிகாதேவி, கங்காளி, ஸ்ரீகாளி இவைகளில் ஒன்றா பத்ரகாளியின் அக்கா பெயர்?
    JERRY
    JERRY
    90% கண்டுபிடிச்சிடிங்க sis, உங்களுக்கு பிடிச்ச ஒரு பெண்ணின் பெயர் சொல்லுங்க
    S
    shiyamala sothy
    திரெளபதி. ஏனோ தெரியாது நீங்கள் கேட்டதும் எனது அம்மாவின் பெயரோ, என்னுடைய மூன்று பெண்களதோ, எனது மூன்று சகோதரிகளின் பெயரோ வரவில்லை.
    JERRY
    JERRY
    திரௌபதி - மிகவும் உறுதியான பெண்,ரொம்ப அருமையான தேர்வு sis
    பானு அக்கா தான் பாதி பெயரை சரியாக கண்டுபிடித்து லீடிங்ல இருக்காங்க,அதனால் அக்காவிற்கு பிடித்த மஹாலெட்சுமி பெயரும்
    ஐ ஹேட் பாடிகார்ட்ஸ் கதையில் ஒரு முக்கிய நபராக இடம் பெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்,நீங்களும் ட்ரை பண்ணுங்க ஃபிரண்ட்ஸ் கண்டுபிடிச்சிடலாம்
    நம்ம பானுமதி ஜெயராமன் sis,நான் கேட்ட கேள்விக்கு பாதி சரியாக சொல்லிட்டாங்கபா,நீங்க யாராவது வேற ஏதாவது பெயரை கண்டு பிடித்து இருந்தால் வந்து கமெண்ட்ஸ்ல சொல்லிடுங்க, இன்னொரு முறை கேள்வியை சொல்லுறேன் நம்ம ஹீரோயின் பத்ரகாளியின் அக்காவின் பெயரும் காளி என்று தான் முடியும்,பெயரை சரியாக சொல்லும் நபர் விரும்பும் ஒரு பெண்ணின் பெயரானது ஐ ஹேட் பாடிகார்ட்ஸ் கதையின் மற்றொரு புதிய ஹீரோயினுக்கு வைக்கப்படும் நண்பர்களே
    ஐ ஹேட் பாடிகார்ட்ஸ் கதையில் வரும் பாப்புவின் பெயர் "காளி"என்று முடியும்,பாப்புவின் முழு பெயரை யார் கண்டுபிடித்து சொல்கிறார்களோ,அவர்கள் விரும்பும் ஒரு பெண்ணின் பெயரை ஐ ஹேட் பாடிகார்ட்ஸ் கதையின் நான்காவது ஹீரோயினுக்கு வைக்கப்படும் ஃபிரண்ட்ஸ், ஜஸ்ட் ஒன் டைம் ட்ரை பண்ணி பாருங்க.
    ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்(கலியுக காளிகளின் ருத்ர தாண்டவம் இது), இந்த கதை என்னுடைய முதல் முயற்சி, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வாசித்து பார்த்துட்டு உங்க கமெண்ட்ஸ், suggestions சொல்லங்க...(உங்க JERRY பொண்ணுக்கு உங்க கமெண்ட்ஸ் சொல்லி உதவுங்க...)
    அம்மா நான் கதை எழுத போறேன்னு சொன்னா, ஐயோ என் பிள்ளைக்கு என்னமோ ஆச்சுனு மந்திரிக்க கூட்டிட்டு போய்ட்டாங்கபா
    கதை :ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்.
    ஹீரோ : ஈசன்.
    ஹீரோயின் : பத்ரகாளி.
    வில்லன் : ஒரு கும்பலே இருக்கு
    (இந்த கதையின் சிறப்புனா ஒரு பொண்ணு தான் இங்க பாடிகார்ட்)
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top