ஹாஹாஹா எப்படி டியர் இப்படி... முடிஞ்சா நாளைக்கு திறக்கிறேன் டியர்..பர்சேஸ் தம்பி பசங்களுக்கு போய்ட்டு இருக்கு டியர்..
அப்போ நாளைக்கு கண்டிப்பாக பிரபா ஒயின்ஸ் கடை நோ நோ பைபாஸ் ரோடு ஓட்டல் கடை கண்டிப்பாக திறக்கப்படுமா, மகேஷ் டியர்?
@Neela mani டியர் அதெல்லாம் சரி சின்னக் கவுனு அக்கா நோ நோ சின்னப் பொண்ணு தெய்வா எப்போ வருவாள், நீலா டியர்?