Advertisement

Adhirith
Reaction score
7,066

Profile posts Latest activity Postings About

  • எது நம் கட்டுப்பாட்டில் இல்லையோ,அதைப் பற்றி வருத்தப்படுவதிலும் அர்த்தமில்லை......Tq.......NG
    மீதமிருந்து சிதறும் இதயம் எத்தனை துகளாய் உடையும் என்று எவரால் தான் சொல்ல முடியும். ? Tq.......NG
    ஒன்றான இரண்டிலிருந்து ,மீண்டும் ஒன்று போனால்,மீதம் இருப்பதென்ன என்றேன் பூஜ்யம் என்றும் ஒன்று என்றும் புரியாமல் சொல்கிறார்கள் .....contd
    • Like
    Reactions: malar02 and sindu
    Adhirith
    Adhirith
    Sindu,it relates to love......இருவரும் ஒருவர் ஆயினர்...
    ஒருவர் பிரிந்தால் ,மற்றவர் நிலை.... ..அதுதான் சிதறும் இதயம்...
    sindu
    sindu
    got it :)
    Adhirith
    Adhirith
    நீங்க மேல இருக்கிற மீதி வரிகளைப் படிக்கவில்லை போல...
    அதை படித்து இருந்தால் புரிந்து இருக்கும்....not allowed to post as one status ,as ,it exceeds 140 words...
    The only way to discover the limits of possible is to go beyond them into the impossible..... .......Tq.....NG
    நூறாண்டு பழகிணும் மூர்க்கர் கேண்மை நீர்க்குள் பாசி போல் வேர் கொள்ளாது.......பழந்தமிழ் பாடல்.....நன்றி N கணேசன்...
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    Adhirith
    Adhirith
    நன்றி பொன்னி.....புத்தாண்டு நல்வாழ்த்துகள்....
    உங்கள் பெயரை சரியாக சொன்னேனா....?
    Sri B
    Sri B
    Sariya solitinga:):)
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top