Tamil Novels & Stories

Advertisement

C
Chitrasaraswathi
MUP வேண்டும் நீலா. முடிந்தால் விரைவில் கொடுங்கள்.
Neela mani
Neela mani
இதை முடிச்சிட்டு அது தான் சித்ரா
Neela mani
Neela mani
sorry friends. file corrupt aagiduchu. retype pannitu iruken. nalaiku varen pa
banumathi jayaraman
banumathi jayaraman
அடப்பாவமே திருப்பியும் டைப் பண்ணுறது கஷ்டமாச்சே, நீலா டியர்
ஃபைலை save பண்ணி வைக்கலையாப்பா?
Neela mani
Neela mani
Save pannen ka. Vera format.அதனால ஓபன் பண்ணா junk வருது.
banumathi jayaraman
banumathi jayaraman
கேட்கவே மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்குப்பா
நாளைக்கு லீவுதானே?
நாளைக்கு பார்த்துக்கலாம்
படுக்கப் போங்க, நீலா டியர்
டின்னர் சாப்பிட்டாச்சாப்பா?
Neela mani
Neela mani
Thanks அக்கா. தூங்கிட்டேன் . இப்போ தான் பாக்கறேன். குட் மோர்னிங்
SHOBA KUMARAN
SHOBA KUMARAN
achoo... nanna azhudiruppaen ... :( pona file-a vida.. ipo ezudhinadhu innumae supera irukkum :)
banumathi jayaraman
banumathi jayaraman
Very good morning, நீலா டியர்
Neela mani
Neela mani
ஷோபா அழுதுட்டே தான் செய்யறேன். நம்ம கதைய இன்னொரு வாட்டி படிக்கிற அந்த கொடுமை இருக்கே.. அது ஒரு பெரிய கொடுமை

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top