Advertisement

maheswariravi
Reaction score
37,552

Profile posts Latest activity Postings About

  • Mahi akkaling sekiram vangooo.... darling.... saravanan mamava kuttitu vangooo...
    maheswariravi
    maheswariravi
    கண்டிப்பா சரவணன் கிளம்பிட்டான் சீக்கிரமா உங்களயெல்லாம் தேடி வந்திருவான் செல்லம்... சரவணன் இப்ப மாமா ஆயிட்டானா... நம்ம நித்திய பத்தி தெரியும்தானேடா.... போச்சு போச்சு அவ உங்கள என்ன பண்ணபோறாளோ
    Akkling wish u happy wedding anniversary .. உங்கள் குடும்பம் எல்லா வளங்களும் நலன்களும் அனைத்து சந்தோஷகளும் பெற இந்த அன்பு தங்கையின் வாழ்த்துக்கள்..
    Akka I m realy happy .. neenga neraya anniversary celebrate pannanum... romba sandhosama erukanum.. love u akka...
    Wish you a happy anniversary chlm...god bless you a lot of happiness in your life and njoy each and every min of your beautiful life with your half...my best wishes for you and your half to celebrate your 100th anniversary with love and love only chlm...
    இனிய மனமார்ந்த திருமண நாள்
    நல்வாழ்த்துக்கள், மகேஸ்வரிரவி டியர்
    நீங்களும், உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, மகேஸ்வரிரவி டியர்
    உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும்
    அருள் செய்வார், மகேஷ்வரி செல்லம்
    ஹாய் பிரண்ட்ஸ் கூண்டுக்குள் ஒரு காதல்கிளி அடுத்த பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்
    ஹாய் பிரண்ட்ஸ் கூண்டுக்குள் ஒரு காதல்கிளி அடுத்த பதிவு போட்டுட்டேன்...படிச்சிட்டு உங்க கருத்த கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்
    ஹாய் ப்ரண்ட்ஸ் கூண்டுக்குள் ஒரு காதல்கிளி அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்த கொஞ்சம் சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்
    ஹாய் ப்ரண்ட்ஸ் கூண்டுக்குள் ஒரு காதல்கிளி அடுத்த அத்தியாயம் பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்
    ஹாய் ப்ரண்ட்ஸ் கூண்டுக்குள் ஒரு காதல்கிளி அடுத்த அத்தியாயம் பதிவு செய்து விட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்த கொஞ்சம் சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்...
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top