நெக்ஸ்ட்எப்பி எப்போன்னு சொல்லல... வரும்வாரம் புல்லா திருவிழா... சாமி பின்னாடியும் புளியோதரை எங்க கிடைக்கும்னும் சுத்ததான் ஒரு வாரமும் ஹாஹா... அதனால் அடுத்த வார இறுதியில் நெக்ஸ்ட் எப்பியோடு வருகிறேன். தேங்க்யூ ப்ரெண்ட்ஸ்...
மன்னிக்கவும் ப்ரெண்ட்ஸ்...
இன்னும் எழுதமுடியவில்லை. நாளைமறுநாள் எப்பி தந்துவிடுகிறேன். அடுத்த வாரம் முடிந்த பின்வழக்கம்போல் நான்கு நாட்களுக்கு ஒரு எப்பி தந்துவிடுகிறேன். தேங்க்யூ...
குட்மானிங் ப்ரெண்ட்ஸ். உங்களை எதிர்பார்க்க வைத்ததற்கு மன்னிக்கவும். தவிர்க்க முடியாத சூழ்நிலை அதைக் கொண்டு எழுத முடியாத மனநிலையும் இத்தனை நாட்களாக. இன்று எழுத ஆரம்பிக்கிறேன். முடிந்தவரை இன்று இரவுக்குள் பைனல் எப்பி தந்துவிடுகிறேன். நன்றி