Anu Chandran Feb 14, 2019 வணக்கம் மக்களே... எனக்கு ஒரு சின்ன உதவி...... க எழுத்தில் ஆரம்பிக்கின்ற அழகான தமிழ் பெண் பெயர்கள் கொஞ்சம் சொல்லுங்களே.... ரொம்ப பழைய பெயர்கள் வேண்டாம்.. பிளீஸ்....
வணக்கம் மக்களே... எனக்கு ஒரு சின்ன உதவி...... க எழுத்தில் ஆரம்பிக்கின்ற அழகான தமிழ் பெண் பெயர்கள் கொஞ்சம் சொல்லுங்களே.... ரொம்ப பழைய பெயர்கள் வேண்டாம்.. பிளீஸ்....
Anu Chandran Jan 2, 2019 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பானு மா... என்றும் இதே போல் மகிழ்வுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க சீரடி பாபா அருள்புரிவாராக.....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பானு மா... என்றும் இதே போல் மகிழ்வுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க சீரடி பாபா அருள்புரிவாராக.....