Advertisement

Ilakkikarthi
Reaction score
1,737

Profile posts Latest activity Postings About

  • இயற்கையில் கலந்துவிடு
    இதயத்தை இழந்துவிடு
    வண்ணத்துப்பூச்சியின் சிறகில் ஏறி
    வனங்களில் பயணப்படு
    கணிப்பொறி நிறுத்திவிடு
    கணக்குகள் மறந்துவிடு
    சூரியன் ஒளியில் நூலொன்று எடுத்து
    பனித்துளி கோர்த்துவிடு
    முத்தமிட்டு முத்தமிட்டு கொடிகளிலே
    முத்துக்களை முத்துக்களை எடுத்துவிடு
    வாசனை இல்லாத இலைகளுக்கு
    உன் ஸ்வாசத்தில் வாசனை கொடுத்துவிடு
    வானவில்லை கொண்டு வந்து
    பூமியிலே நட்டு வைத்து
    வாழ்வில் நிறமூட்டு

    misse u my friendsssss
    banumathi jayaraman
    banumathi jayaraman
    கல்லூரி மலரே மலரே கண்ணோடு சோக மா
    வெற்றியெனும் ஏணிப் படிகள் தோல்விகள் தானம்மா
    நீ வந்து துணையாய் நின்றால் சோகங்கள் தீண்டுமா
    வாழ்வோடு ஒவ்வொரு நாளும் ஓர் பாடம் தானம்மா
    சிறகுள்ள பறவைக்கெல்லாம் வானம் சேரும்மா
    கல்லூரி மலரே மலரே
    ஜெயித்தது நாங்களடி தோற்றது நீங்களடி
    பாறைகள் மேலே முட்ட நினைத்த முட்டைகள் தவிடுபொடி
    வெற்றிகளெல்லாமே நிரந்தரமில்லையடி
    ஐஸ்கிரீம் தலையில் செர்ரி பழம் இருப்பது
    அரை நொடி வாழ்க்கையடி
    என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள்
    உன் காதிலே கேட்கவே இல்லையா
    நீ ஆழிப் போல் அலைகளை ஏவினால்
    நான் கரையைப் போல் மௌனமாய் மேவினேன்
    நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம்
    இது பெண் பூசும் அறிதாரமா
    உண்மைக் காண வன்மை இல்லை
    உங்கள் விழி என்மேல் பழி போடுமா
    நிலவைப் பிரிவதற்கு வலிமை உண்டு
    உன் நெஞ்சைப் புரிவதற்கு வலிமை இல்லை
    கானல் நீர் தேடாதே அங்கே நீர் இல்லை
    banumathi jayaraman
    banumathi jayaraman
    பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
    என் பாட்டு வரி பிடித்திருந்தால் உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு
    வாய் மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
    உள்மனம் பேசாமல் உண்மைத் தோன்றாது
    வாய் மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
    பெண் கிளி பொய் சொன்னால் ஆண் கிளி தூங்காது
    ஆண் கிளியே ஆண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
    பாட்டு வரி புரிந்து கொண்டால் உன் பல்லவியை நீ மாற்று
    சிற்பம் போல வாழ்ந்தேன்
    என்னை செதுக்க வந்தாய்
    மீண்டும் பாறை ஆவேன்
    நியாயமா காதல் பெண்ணே பெண்ணே
    தொட்டில் செடி ஆனேன்
    தோட்டம் வந்து சேர்ந்தேன்
    காம்பைத் தீண்டும் வேளை
    கைகளில் விழுந்தேன் கண்ணா
    உன் வாயால் என் பேரை
    நான் உச்சரிக்க வேண்டும்
    உன் தீயால் என் சேலை
    தினம் தீக்குளிக்க வேண்டும் வேண்டுமே
    banumathi jayaraman
    banumathi jayaraman
    சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே
    சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே
    தென்னவனே சின்னவனே தேவதையின் மன்னவனே
    இவன் பருவத்தை பருவத்தை அணைக்கின்ற போது பத்து விரல் பத்தாது
    கனவா இவள் காதலியா மனதைக் கிள்ளும் மனைவியா
    காதல் ஒற்றைக் கண்ணில் காமம் ஒற்றைக் கண்ணில்
    எந்தக் கண்ணால் என்னை பார்க்கிறாய் கண்ணா கண்ணா
    காமம் காதல் ரெண்டும் எந்தன் கண்ணில் இல்லை
    கண்கள் மூடி உன்னைக் காண்கிறேன் கண்ணே கண்ணே
    நீ வேறு நான் வேறு நாம் வேறு பூவும்
    புலி வேட்டைக்கு வந்தவன்
    குயில் வேட்டை தான் ஆடினேன்
    புயல் போலவே வந்தவன்
    பூந்தென்றலாய் மாறினேன்
    இந்த கணம் எங்கிலும் ஒரு ஸ்வரம் தேடினேன்
    இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன்
    மனதில் மலராய் மலர்ந்தேன்
    வளருக இவளது உறவுகள் என தினம்
    கனவுகள் பல வளர்த்தேன்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ
    இதயமே உருகுதே
    அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை
    தனிமையில் என் கதி என்னடி
    சங்கதி சொல்லடி வாணி கீரவாணி
    இரவிலே கனவிலே பாட வா நீ
    இதயமே உருகுதே
    நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி
    நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி
    தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய்
    இவள் மடிமீதிலே ஒரு இடம் கேட்கிறாய்
    ஒரு வாய் பெறுவாய் மெதுவாய்
    தலைவனை நினைந்ததும் தலையணை
    நனைந்ததேன் அதற்கொரு விடை தருவாய்
    Suvitha
    Suvitha
    தனிமையில் என் கதி என்னடி..
    சங்கதி சொல்லடி...
    வாணி...கீரவாணி...
    இதயமே உருகுதே பாட வா நீ...
    தெக்கால தான் மேயும் காத்து
    தென்ன மர கீத்த பாத்து
    ஒக்காந்து தான் தாளம் போடும்
    ஒன்னுடைய ராகம் பாடும்
    உச்சிமல ஓரம் வெயில் தாழும் நேரம்
    ஊத்து தண்ணி போல உன் நெனப்பு ஊரும்
    சிறு பாவாட சூடும் பூந்தேரு
    இது பூ வாட வீசும் பாலாறு
    அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
    • Like
    Reactions: banumathi jayaraman
    banumathi jayaraman
    banumathi jayaraman
    சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது
    உன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது
    சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது
    உன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது
    வாங்கின பூவும் பத்தாது
    வீசுற காத்தும் நிக்காது
    அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
    ராசாவே ராசாவே
    தெய்வம் என்றும் தெய்வம் கோவில் மாறலாம்
    தீபம் என்றும் தீபம் இடங்கள் மாறலாம்
    கீதம் போகும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையே
    உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா
    உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா
    banumathi jayaraman
    banumathi jayaraman
    ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம்...
    ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம்
    என் கோவில் மணிகள்... உன்னை அழைக்கும்
    நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா...
    ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம்ஊர்வலம்

    இளமை என்னும் பருவம் சிறிது காலமே...
    உறவில் காணும் சுகமும் விரைவில் மாறுமே
    தென்றல் வந்துத் தென்றலை சேர்ந்தப்
    பின்பும் தென்றலே கண்கள் ரெண்டும்
    காணும் காட்சி ஒன்றுதான்
    கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்றுதான்
    பூவரசம் பூவுக்குள்ளே இருப்பதென்ன சொல்லு
    பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு
    பூவெடுத்து தேனெடுத்து எதுக்கு இங்கே வரணும்
    பரிதவிச்சு பசிச்சு நின்னா பந்தியப் போட்டு தரணும்
    ஆடியாடி பாடி வந்து அலையுதொரு குருவி
    கீச்சு கீச்சு பேசுதையா மனச கொஞ்சம் துருவி
    பிஞ்சு பிஞ்சு விரல் கொஞ்சுதடி
    கொஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி
    மானே மருதாணி பூசவா ஹோ ஒஹ்
    தேனே அடையாளம் போடவா
    banumathi jayaraman
    banumathi jayaraman
    மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
    வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே
    மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
    வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே
    மந்தாரச்செடி ஓரத்திலே
    மாமன் நடத்துற பாடத்திலே
    மானே மருதாணி பூசவா ஹோ ஓஹ்..
    தேனே அடையாளம் போடவா

    மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதய்யா மானே
    வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதய்யா மீனே
    emilypeter
    emilypeter
    Banummavum neeum pattuppadi kalakkaringa
    banumathi jayaraman
    banumathi jayaraman
    Thank you, Emilypeter மேடம்
    ஒரு பெண்ணுக்குள்ளது செருக்கு
    அடி ஆணுக்குள்ளது முறுக்கு
    அடி விடிய விடிய நடந்த கதையை
    விளக்க போகுது விளக்கு
    இவ உலகம் மறந்து கிடப்பா
    அடி உறவு மறந்து நினைப்பா
    உடத்தி போன சேலை மறந்து
    வேட்டி உடித்தி நடப்பா
    அடி மோகம் உள்ள புருஷன்
    பல முத்தம் சொல்லி கொடுப்பான்
    இன்னும் போக போக பாரு
    இவ ஒத்தி சொல்லி கொடுப்பா
    தானே தந்தானே தானே தந்தானே…..
    அடி உங்க வீட்டுக்குள்ளே லஞ்சம் குயில் பாடட்டும்
    அடி சலங்கை கட்டிக்கிட்டு சந்தோஷம் ஆடட்டும்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    கும்மியடி பெண்ணே கும்மியடி
    கூடிக் குலவையும் போட்டு கும்மி அடி
    கும்மியடி பெண்ணே கும்மியடி
    அடி கூடிக் குலவையும் போட்டு கும்மியடி
    குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
    கொழஞ்சு கொழஞ்சு கும்மியடி
    வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
    வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி
    எங்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நிக்குது கும்மியடி
    எண்ணெய் ஊற்றி திரியைத் தூண்ட ஆளு வந்தது கும்மியடி
    Poovilae Oru Paay Poattu Paniththuli Thoonga Poovizhi Imai Moodaamal Paingili Aenga Maalai Vilakkaetrum Naeram Manasil Orukoadi Baaram Thaniththu Vaazhndhenna Laabam Thaevaiyillaadha Saabham Thanimaiyae Poa Poa Inimaiyae Vaa Poovum Mullaay Maarippoagum Song Lyrics at: https://lyricsing.com/mouna-raagam/panivizhum-iravu.html
    • Like
    Reactions: banumathi jayaraman
    banumathi jayaraman
    banumathi jayaraman
    பனி விழும் இரவு
    நனைந்தது நிலவு
    இளங்குயில் இரண்டு
    இசைக்கின்ற பொழுது
    பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
    வா வா வா

    பூவிலே ஒரு பாய்போட்டு பனித்துளி தூங்க
    பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
    மாலை விளக்கேற்றும் நேரம்
    மனசில் ஒரு கோடி பாரம்
    தனித்து வாழ்ந்தென்ன லாபம்
    தேவையில்லாத தாபம்
    தனிமையே போ இனிமையே வா
    நீரும் வேரும் சேர வேண்டும்
    ஊர் தூங்கும் வேளயிலும் நான் தூங்க போனது இல்லை
    உன்னால தான் கண்ணே உன்னாலதான்
    யார் பேச்சு கேட்டாலும் என் காதில் கேப்பது உன் பேரு தான்
    யேதான் உன் பேரு தான்
    இதனை நினப்பு என் மேல இருந்தும் எட்டி போகாலம்மோ
    கட்டு படி கட்டிக்கும் முன்னே ஒட்டி கொள்ளலாமா
    முதமீட மோசம் என்ன உண்டகும்
    சத்தமிட்ட உன் நிலைமை என்னாகும்
    banumathi jayaraman
    banumathi jayaraman
    தூது வளை இலை அரைச்சி
    தொண்டைல தான் நனைச்சி
    மாமன் கிட்டே பேசப் போறேன் மணிக் கணக்கா
    தூது வளை இலை அரைச்சி
    தொண்டைல தான் நனைச்சி
    மாமன் கிட்டே பேசப் போறேன் மணிக் கணக்கா
    தூண்ட மணி விளக்க தூண்டி விட்டு எரிய வச்சு
    உண் முகத்த பாக்கப் போறேன் நாள் கணக்கா
    அந்த இந்திரன் சந்திரனும் மாமன் வந்தா
    எந்திரிச்சு நிக்கணும்
    அந்த ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்கு
    தொண்டுகள் செஞ்சுடணும்
    நான் காற்றாகி ஊற்றாகி மாமன தழுவி
    கட்டிக்கணும்
    jeyalakshmigomathi
    jeyalakshmigomathi
    banuma engayo.. poitinga ponga..
    banumathi jayaraman
    banumathi jayaraman
    Thank you, ஜெயலக்ஷ்மிகோமதி டியர்
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top