RamaLakshmi Oct 2, 2018 ஒரு சின்ன அறிவிப்பு ப்ரெண்ட்ஸ், சம்வ்ரிதா நாவலை இந்த மாதத்திற்குள் முடிச்சிட்டு, அடுத்து விட்டு செல்லாதே கனமணியை கதையை தொடராலாம்னு இருக்கேன். சம்வ்ரிதா கதை அத்தியாயங்கள் நாளையில் இருந்து தினமும் கொடுக்கப்படும்.
ஒரு சின்ன அறிவிப்பு ப்ரெண்ட்ஸ், சம்வ்ரிதா நாவலை இந்த மாதத்திற்குள் முடிச்சிட்டு, அடுத்து விட்டு செல்லாதே கனமணியை கதையை தொடராலாம்னு இருக்கேன். சம்வ்ரிதா கதை அத்தியாயங்கள் நாளையில் இருந்து தினமும் கொடுக்கப்படும்.