உங்க தலை மகன் அவன் எதிர்பார்க்கும் மதிபெண்கள் பெறவும் அவனது வருங்காலம் சிறப்பாக அமையவும்
உளமார வாழ்த்துகின்றேன் மல்லி. SJM மார்ச்சிகுள் முடிக்க வேண்டுமென உங்களை அதிகம் வருத்தி கொள்ளாதீர்கள். மகன் படிப்பையும் உங்கள் உடல்நலனையும் கவனித்துக் கொள்ளுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்.