Advertisement

murugesanlaxmi
Reaction score
12,413

Profile posts Latest activity Postings About

  • இனிய மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள், முருகேசன்லக்ஷ்மி சகோதரரே நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, முருகேசன்லக்ஷ்மி சகோதரரே உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள்செய்வார், முருகேசன் சகோ
    murugesanlaxmi
    murugesanlaxmi
    நன்றி சகோதரி, ரொம்ப நன்றி. இந்த வாழ்த்துகள் தான் நேற்று மிஸ் ஆனா உணர்வு வந்ததுசகோதரி. இன்று ஹாப்பி
    உடன்பிறந்தவளை உணர்த்திய என் வாலு மீரா சகோவுக்கும் அவர் கணவருக்கும் இனிய இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். முருகேசன், ஜெயலட்சுமி,விக்னேஸ்வரி.
    இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், லக்ஷ்மி டியர் நீங்களும், உங்கள் குடும்பமும், எல்லா நலன்களுடனும், வளங்களுடனும் செல்வங்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும், நீடுழி வாழ்க, லக்ஷ்மி செல்லம்
    உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய, எல்லா செல்வங்களையும் பெறுவதற்கு, என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், லக்ஷ்மி டியர்
    நம்ம கார்த்திகா கார்த்திகேயனின் ''தேடி வந்த காதல் நீ'', ரொம்பவே நல்லாயிருக்கும், சகோதரரே படு தமாஷாயிருக்கும் இதைவிட ''புதிதாய் மலர்ந்த காதல்'' நாவல் இன்னும் நல்லாயிருக்கும் சகுந்தலாம்மாவிடமும் மனைவி பஞ்சவர்ணத்திடமும் ஆதித்யாவும் அவனோட நண்பனும் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தைகள் செம தமாஷா இருக்கும், சகோதரரே
    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top