Advertisement

banumathi jayaraman

Profile posts Latest activity Postings About

  • என்னுடைய அன்புப் பேத்தி காவ்யா செல்லம், நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்துடனும் சகல செல்வங்களுடனும் வளங்களுடனும் என்றென்றும் சீரோடும் சிறப்போடும் எம்பெருமான் விநாயகப் பெருமான் திருவருளால், நீடுழி வாழ்கவென உளமார வாழ்த்துகிறேன், மீரா டியர்
    குழந்தை காவ்யா செல்லத்துக்கு என்னுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள், மீரா டியர்
    இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், மீரா கார்த்திக் டியர்
    நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, மீரா செல்லம் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், மீரா கார்த்திக் டியர்
    Today Net connection is very slowly,
    மல்லிகா டியர்
    இப்பொழுதே மக்கர் பண்ணுது,
    ஓப்பனிங் and கமெண்ட்ஸ்-லாம்
    போஸ்ட் பண்ண, ரொம்பவே
    கஷ்டமா இருக்கு, மல்லிகா டியர்
    Which episode of story "New one"-nnu theriya maattenguthu, Mallika dear?
    • Like
    Reactions: Hema12
    Joher
    Joher
    இது கூட Homeல் வருது..... ஆனால் click பண்ணினால் திரும்பவும் new post வந்துடுது...... அதில் readers postம் வருது......

    One week site பக்கம் வரலைனா author's post தேடி கண்டுபிடித்து படிக்கணும் போல......
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top