Hi Friends.. தினம் ஒரு திருக்குறள் நேற்றோடு முடிந்தது... இந்த வாய்ப்பு மூலம் திருக்குறளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. தினம் என்னுடன் பயணித்த @fathima.ar @Manimegalai @malar02 @kaviprithaநண்பர்களுக்கு என்னோட நன்றி... இந்த வாய்ப்பை அளித்த தள அட்மின் நபர்களுக்கு @Sarayu @smartiepie நன்றிகள் பல...