@Sakthiguru இது எப்போ??? அந்த சின்ன பசங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை ஓமன் போய் friend wife பார்த்து கூட தெரிஞ்சுக்கலையே... ஸ்பார்க் அடிக்க ஆதி இல்லைனா இன்னும் எப்படி தெரிஞ்சுக்கிறது னு தான் இருப்பான்...
ஸ்பார்க் திடீர்னு தான் வரும். லேட்டா வர காதல் தான் பயங்கர ஸ்ட்ராங்கா இருக்கும். உங்க ஹீரோயின் அவளோட குக்கரை வச்சு அடிச்சாலும் தாங்குவோம். @Joher@SINDHU NARAYANAN