ஹாய் பிரெண்ட்ஸ், நிறைய பேர் அடுத்த எபி மதியமே கேட்டிருந்தீங்க... உண்மையாவே கொடுக்க எனக்கு ஆசைதான். ஆனால் நேரமின்மையால் நாளைக்குதான் அடுத்த எபி. சாரி....
ஹாய் பிரெண்ட்ஸ், நாளைக்கு செந்தேன் மழைக் காதலே பைனல் எபி போஸ்ட் பண்றேன். எபிலாக் முடிந்தால் தீபாவளிக்கு வரும். இல்லையென்றால் இரண்டு நாட்களில் போஸ்ட் பண்றேன். நன்றி.