Renugamuthukumar Oct 23, 2021 ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த எபி இன்றே கொடுக்கிறேன். நேரம் சரியா சொல்ல முடியலை. இரவுக்குள் தருகிறேன்.
Renugamuthukumar Oct 16, 2021 நாளை காலையிலிருந்து 'செந்தேன் மழைக் காதலே' கதையின் பதிவுகள் வரும் நண்பர்களே.
Renugamuthukumar Sep 28, 2021 கதை முடிவடையப் போவதால் யாரும் கேட்காமலேயே இன்று மதியம் அடுத்த ud போடுறேன். நாளைக்கு பைனல் எபி பிரெண்ட்ஸ். நன்றி.
கதை முடிவடையப் போவதால் யாரும் கேட்காமலேயே இன்று மதியம் அடுத்த ud போடுறேன். நாளைக்கு பைனல் எபி பிரெண்ட்ஸ். நன்றி.
Renugamuthukumar Sep 16, 2021 சாரி பிரெண்ட்ஸ், 4 வது எபி டைப் பண்ணினது தவறுதலாக டெலீட் ஆகிடுச்சு. ட்ரை பண்ணிட்டேன். ரெகவர் பண்ண முடில. என் மகனுக்கும் உடம்பு முடியலை. முடிந்தால் இன்று தருகிறேன், இல்லையென்றால் நாளைக்குத்தான் பிரெண்ட்ஸ். Very sorry....
சாரி பிரெண்ட்ஸ், 4 வது எபி டைப் பண்ணினது தவறுதலாக டெலீட் ஆகிடுச்சு. ட்ரை பண்ணிட்டேன். ரெகவர் பண்ண முடில. என் மகனுக்கும் உடம்பு முடியலை. முடிந்தால் இன்று தருகிறேன், இல்லையென்றால் நாளைக்குத்தான் பிரெண்ட்ஸ். Very sorry....
Renugamuthukumar Sep 12, 2021 'ஆலோலம் பாடும் கிளிகள்' புதிய கதை நாளையிலிருந்து வரும் பிரெண்ட்ஸ். எப்பொழுதும் போல இந்த கதைக்கும் உங்கள் பேராதரவை எதிர்பார்க்கிறேன்.
'ஆலோலம் பாடும் கிளிகள்' புதிய கதை நாளையிலிருந்து வரும் பிரெண்ட்ஸ். எப்பொழுதும் போல இந்த கதைக்கும் உங்கள் பேராதரவை எதிர்பார்க்கிறேன்.
Renugamuthukumar Aug 23, 2021 உள்ளமெங்கும் உன்னை நிறைத்தேன் என்ற புதிய கதை நாளையிலிருந்து வரும் அன்பு நட்புகளே.
Renugamuthukumar Aug 18, 2021 உயிரில் கலந்த ரோஜாவே 21 வது எபி போஸ்ட் பண்ணியிருக்கேன் ஃப்ரெண்ட்ஸ். நாளைக்கு final epi.