Renugamuthukumar Sep 16, 2021 சாரி பிரெண்ட்ஸ், 4 வது எபி டைப் பண்ணினது தவறுதலாக டெலீட் ஆகிடுச்சு. ட்ரை பண்ணிட்டேன். ரெகவர் பண்ண முடில. என் மகனுக்கும் உடம்பு முடியலை. முடிந்தால் இன்று தருகிறேன், இல்லையென்றால் நாளைக்குத்தான் பிரெண்ட்ஸ். Very sorry....
சாரி பிரெண்ட்ஸ், 4 வது எபி டைப் பண்ணினது தவறுதலாக டெலீட் ஆகிடுச்சு. ட்ரை பண்ணிட்டேன். ரெகவர் பண்ண முடில. என் மகனுக்கும் உடம்பு முடியலை. முடிந்தால் இன்று தருகிறேன், இல்லையென்றால் நாளைக்குத்தான் பிரெண்ட்ஸ். Very sorry....
Renugamuthukumar Sep 12, 2021 'ஆலோலம் பாடும் கிளிகள்' புதிய கதை நாளையிலிருந்து வரும் பிரெண்ட்ஸ். எப்பொழுதும் போல இந்த கதைக்கும் உங்கள் பேராதரவை எதிர்பார்க்கிறேன்.
'ஆலோலம் பாடும் கிளிகள்' புதிய கதை நாளையிலிருந்து வரும் பிரெண்ட்ஸ். எப்பொழுதும் போல இந்த கதைக்கும் உங்கள் பேராதரவை எதிர்பார்க்கிறேன்.
Renugamuthukumar Aug 23, 2021 உள்ளமெங்கும் உன்னை நிறைத்தேன் என்ற புதிய கதை நாளையிலிருந்து வரும் அன்பு நட்புகளே.
Renugamuthukumar Aug 18, 2021 உயிரில் கலந்த ரோஜாவே 21 வது எபி போஸ்ட் பண்ணியிருக்கேன் ஃப்ரெண்ட்ஸ். நாளைக்கு final epi.
Renugamuthukumar Aug 12, 2021 ஹாய் பிரண்ட்ஸ், உயிரில் கலந்த ரோஜாவே இரண்டு பகுதிகள் ஒன்றாக பதிவிட முடியவில்லை. தனித்தனியாக பதிவிட்டிருக்கிறேன். Miss செய்து விடாதீர்கள்.
ஹாய் பிரண்ட்ஸ், உயிரில் கலந்த ரோஜாவே இரண்டு பகுதிகள் ஒன்றாக பதிவிட முடியவில்லை. தனித்தனியாக பதிவிட்டிருக்கிறேன். Miss செய்து விடாதீர்கள்.
Renugamuthukumar Aug 1, 2021 வணக்கம் அன்பு நட்புகளே. 'உயிரில் கலந்த ரோஜாவே' புதிய கதை நாளையிலிருந்து தளத்தில் பதிவிடுகிறேன். எப்பொழுதும் போல படித்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
வணக்கம் அன்பு நட்புகளே. 'உயிரில் கலந்த ரோஜாவே' புதிய கதை நாளையிலிருந்து தளத்தில் பதிவிடுகிறேன். எப்பொழுதும் போல படித்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
Renugamuthukumar Jul 23, 2021 Hi friends, காதல் சாம்ராஜ்யம் 14th epi 2parts irukku. இரண்டையும் சேர்த்து ஒரே thread ல் போஸ்ட் பண்ண முடியலை. தனித்தனி Thread ah போஸ்ட் பண்ணியிருக்கேன். Miss பண்ணிடாதீங்க.
Hi friends, காதல் சாம்ராஜ்யம் 14th epi 2parts irukku. இரண்டையும் சேர்த்து ஒரே thread ல் போஸ்ட் பண்ண முடியலை. தனித்தனி Thread ah போஸ்ட் பண்ணியிருக்கேன். Miss பண்ணிடாதீங்க.
Renugamuthukumar Jul 15, 2021 வணக்கம் நண்பர்களே. நாளை காலையில் இருந்து 'காதல் சாம்ராஜ்யம்' புதிய கதை பதிவிடுகிறேன்.படித்து கருத்துக்களை தெரிய படுத்துங்கள்.
வணக்கம் நண்பர்களே. நாளை காலையில் இருந்து 'காதல் சாம்ராஜ்யம்' புதிய கதை பதிவிடுகிறேன்.படித்து கருத்துக்களை தெரிய படுத்துங்கள்.