Advertisement

Ratheespriya
Reaction score
1,122

Profile posts Latest activity Postings About

  • ஹாய் டியர்ஸ் நான் கதை பதிவிட்டுவிட்டு அடுத்த நொடி போய் பார்த்தால் பானுமாவின் கருத்து அல்லது குறியீடுகள் ஏதாவது ஒன்று இருக்கும் அதற்கு அவர் என்ன கருத்து பதிவிட்டிருக்கின்றார் என,பார்க்க ஆவலாக இருப்பேன் தினமும் இரண்டு மூன்று முறை பார்ப்பேன். என்னுடைய லாஸ்ட பதிவிற்கும் அவரின் கருத்தை எதிர்பார்த்தேன் உடல் நிலை சரியில்லை என்றார் சரி குணமாகி வாங்கனு சொல்லிட்டு விட்டேன் ஆனால் அவர் தற்போது எந்த பூமியிலேயே இல்லை எழுத்தாளர்.
    ஹாய் டியர்ஸ் நான் கதை பதிவிட்டுவிட்டு அடுத்த நொடி போய் பார்த்தால் பானுமாவின் கருத்து அல்லது குறியீடுகள் ஏதாவது ஒன்று இருக்கும் அதற்கு அவர் என்ன கருத்து பதிவிட்டிருக்கின்றார் என,பார்க்க ஆவலாக இருப்பேன் தினமும் இரண்டு மூன்று முறை பார்ப்பேன். என்னுடைய லாஸ்ட பதிவிற்கும் அவரின் கருத்தை எதிர்பார்த்தேன் உடல் நிலை சரியில்லை என்றார் சரி குணமாகி வாங்கனு சொல்லிட்டு விட்டேன் ஆனால் அவர் தற்போது எந்த பூமியிலேயே இல்லை எழுத்தாளர்.

    ஹாய் டியர்ஸ் தேடல் சுகமானது அத்தியாயம் 06 பதிவிட்டு உள்ளேன் படித்துவிட்டு உங்களது கருத்தை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..
    ஹாய் டியர்ஸ் எனது நேச நெஞ்சத்தின் தேடல் சுகமானது கதையை ஏன் உன் நினைவே என் சுவாசம் படிக்கும் வாசக நெஞ்சங்கள் விரும்பி படிக்கிறிங்க இல்ல 8.7.5 இப்புடிதான் கருத்து வருது என்ன காரணம்னு தெரியல பா கொஞ்சம் சொல்லிட்டு போனிங்கன்னா அதை நான் திருத்தி நீங்க படிக்கிற மாதிரி கதையை இன்னும்,மெருகூட்டுவேன் காரணம் கதையின் பிழைகளை சொல்லவும் டியர்ஸ்.. அத்தியாயம் 05 பதிவிட்டு உள்ளேன் படிப்பவர்கள் படிக்கவும்..
    ஹாய் டியர்ஸ் எனது தேடல் சுகமானது என்கின்ற மூன்றாவது தொடர்கதை எப்புடி போகுதுனு சொல்லுங்கப்பா அப்போதான் சரியான பாதையில எழுறேனான்னு தெரியும்.. இல்லன்னா மாத்திக்கிறேன். டியர்ஸ்
    ஒரு எபி முயற்சி பண்ணி தருவேன் டியர்ஸ் எனது கதையை படிக்கும் நீங்க சொல்லுங்க உன் நினைவே என் சுவாசமானது வேணுமா??.. தேடல் சுகமானது வேணுமா??.. இதுல எது வேணும்னு சொல்லுங்க நாளைக்கு கட்டாயம் தாறேன்..
    இனிய தமிழ் பிலவ வருட நல் வாழ்த்துக்கள் டியர்ஸ்.. நீங்களும் உங்களது குடும்பமும் தேக ஆரோக்கியத்தோடு சகல வளமும் பெற்று வாழ வேண்டும் என எம்பெருமான் சிவனை வேண்டுகின்றேன்..
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top