Advertisement

Mithra26
Reaction score
6,340

Profile posts Latest activity Postings About

  • 'உன்னாலே உறவானேன் - 17' பதிவு செய்துள்ளேன் ஃப்ரண்ட்ஸ்
    வணக்கம் நண்பர்களே!

    வெகு நாட்களாக காத்திருந்த மகிழ்ச்சியான செய்தி, #விழியின்மொழி புத்தகமாக வெளி வந்துள்ளது
    புத்தகமாக வெளியிடும் #அருண்_பதிப்பகத்திற்கு முதல் நன்றிகள்.

    என் போலே காத்திருந்த அன்பு வாசகர்களுக்கும், அன்புவின் வாசகர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல...

    இனி அன்பு, கயல், ஸ்வேதா, சந்திரனை தேடத் தேவையில்லை.
    இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், மித்ரா26 டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் எல்லா செல்வங்களுடனும் வளமுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, மித்ரா டியர்
    உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், மித்ரா டியர்
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top