Tamil Novels & Stories

Advertisement

Joher
Joher
ஹா ஹா..... இந்த ஷர்மி நேற்று கேட்ட கேள்வி எல்லாம் வர்ஷினியை தான் நினைக்க வச்சுது........ அப்போ SJM பார்ட்-4 வந்தால் எப்படி இருக்கும்னு யோசிச்சேன்......
@mallika
fathima.ar
fathima.ar
Jo no sjm..
Athu complete feel irukku..



Vijay or Sakthi..
Illa maasu kaatta mandhirann
Joher
Joher
நான் கேட்கலையே..... ஜஸ்ட் அவங்க கேட்டதுக்கு நான் சொன்னேன்.......
எனக்கு first விஜய் தான் வேணும்......
அதான் நிறைய எபிஸ் வந்திருக்கு.....

சிங்காரி இல்லாதது SJMக்கு ஒரு குறை தான்.......
Manimegalai
Manimegalai
செம பிரியா
நிறைய பேரோட ஆசை
நிறைவேறினால் சூப்பரா இருக்கும்.
mallika
mallika
ha ha yes friends, plan niraiya irukku, but time oththuzhaikkalai, nandan nichayam varuvaan, but time aagum.
Joher
Joher
Ok ok Malli..... Try to complete the incomplete novels......
pavithra narayanan
pavithra narayanan
@mallika enaku next sakthi venum akkaaaaaaaaaa, apuram dr.ananth from enai therindhum nee

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top