Thannoliyaalin thalaivanivan-16

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
:)சகோதரி அருமையான பதிவு சகோதரி. இப்போதுதான் சூர்யாவுக்கு நியாயம் செய்ய ஆரம்பித்துள்ளீர் சகோதரி . சூர்யா வாழ்வு சிறக்கட்டும், விடியல் பிறக்கட்டும்
 
Last edited:

malar02

Well-Known Member
hi friend Anjali,
//அதே சமயம் என் உடல்நிலையும் கொஞ்சம் ஆரோக்கியமற்றதுதான்! சக மனிதர்களைப் போல் என்னால் இயங்க முடியாது.:cool://
நான் என்ன பார்த்து சொல்லி கொள்வது போல் உள்ளது நீங்க கடந்து வந்து உங்களுக்கு என்று அடையலாத்தை உருவாக்கிட்டீங்களே உங்க திறமையையை வெளிய கொண்டுவந்துட்டீங்க சூப்பர் இந்த சந்தோஷத்திற்கு முன் எல்லாம் சிறியவை தான் என்று எண்ணி கொள்ளுங்கள்
 

malar02

Well-Known Member
hi friend Anjali,
ஓகே ராமின் காத்திருப்புக்கு பலன் கிடைத்துவிட்டது மலர்ந்தால் மட்டும் போதாது மணம் வீசட்டும் என்று காத்திருப்பு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top