E5 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

Chithukumar

Well-Known Member
Hi Saveetha

Nice update...Mithra's love or him is great.I hope he understands that in the forthcoming epiodes...Her dad is trusting his dughter so much...Really appreite the trust
 

aravin22

Well-Known Member
Hi mam

மித்ராவின் இந்நல்ல புரிதலின்பின் இருப்பது தன்மேல்லுள்ள காதல்தான் என்பதை சைதன்யா எப்போ புரிந்துகொள்வார்.

நன்றி
Aravin22
 
S

semao

Guest
மங்கையவள் விருப்பத்தை
தாயோ தாக்கிட

தமக்கையோ திட்டிட

தந்தை பதில் என்னவென்று
தடுமாறி பார்த்திருந்தேன்


தந்தையோ ஏற்றிட
மன்னவனோ வந்திட


மனமோ மகிழ்ந்திட
மணமோ கூடிடும்
திருநாளும் இதுவோ
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மங்கையவள் விருப்பத்தை
தாயோ தாக்கிட

தமக்கையோ திட்டிட

தந்தை பதில் என்னவென்று
தடுமாறி பார்த்திருந்தேன்


தந்தையோ ஏற்றிட
மன்னவனோ வந்திட


மனமோ மகிழ்ந்திட
மணமோ கூடிடும்
திருநாளும் இதுவோ

குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள் அப்படிங்கற மாதிரி கவிதை போட்டு அசத்திட்டீங்கம்மா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top