தேன் சிந்துதே வானம் 8

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அய்யோ அய்யோ நேத்து லிங்காவை படிச்சுட்டு இன்னைக்கு இவனை படிச்சா வெட்டவா குத்தவா னு நிக்குறான் இவன்...

எதிரிக்கு எதிரி நண்பேன்டா :p:p:p

அப்புறமும் சரியாகிடும் னு நினைக்காதே மாப்பிள்ளை...
நமக்கு பழகிடும் :LOL::LOL::LOL:

யாரோ ரொமான்ஸா அதை எதிர்பார்த்துடாதே னு சொன்னார்களே ஆதவன்...
இன்னைக்கு அக்கா வீட்டில் அதுக்கு அச்சாரம் போட்டப்புல இருக்கே...
அடேய் இந்த டயலாக் 2 எபி முன்னாடி தான் சொன்ன...
குடிக்காரன் பேச்சு விடிஞ்சா போச்சு தான்...
நடத்து நடத்து...
என்னடி எல்லாம் நியாபகம் வந்துடுச்சா :p:p:p
டச் விட்டு போச்சு னு சொன்னா கூட ஓகே... மறந்து போச்சு னு சொன்னது :LOL::LOL::LOL:

அப்பா தான் இப்போ ஆருஷிக்கு பிரச்சனை...
வாயை வச்சிக்கிட்டு சும்மா இருப்பாரா???

 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஒரு இடத்துல யஸ்வந்த் " சந்தோஷா" மாறிட்டானே.… துர்கா
& ஈஸ்வர் வளைகாப்புக்கு போனாாங்களா?? இல்ல கல்யாணத்துக்கு போனாங்aகளா?? :unsure::unsure:
 
Last edited:

Sugaaa

Well-Known Member

:love::p:p:p:p:p:p:love:...

வந்துட்டேன்...

10117

ஆருஷியும்... ஆதவனும்... சமாதானம் ஆகிட்டாங்களாம்...

அதென்ன மாமியார்... மருமகள்... பிரச்சினைகள் எப்போதுமே கேலி பண்றது...

அதில் இந்த ஆண்களுக்கு என்ன மகிழ்ச்சியோ தெரியல...?

மாமனாரையும்... மருமகனையும்... ஒரே வீட்டில் வாழ்ற மாதிரி எல்லோரும் கற்பனை பண்ணுங்க....

10115

தினந்தோறும்... ஒவ்வொரு வேளையும் சண்டை தூள் கிளப்பும்...:oops::p:rolleyes::rolleyes::p:p:p

மாமியார்... மருமகள்... பிரச்சினைகள் வீட்டோட முடியும்...


:cool::cool::cool: மாமனார்... மருமகன்... சண்டைகள் போலீஸ் ஸ்டேஷனில் தான் முடியும்...

10114

:p:p:p:p... கதையில் எல்லோருமே ரொம்ப நல்லவிதமா நடந்துக்குறாங்களே...!!!!

10118

:D:D:p:p:p... இனி சரத் வந்து திரும்பவும் பிரச்சினைகளை தொடங்கி வைப்பாரோ...?


10116
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top