E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
ஜெயலட்சுமி:- ஏங்க, மதியம் சாம்பார் வைக்கவா,குருமா வைக்வா|

முருகேசன்:- முதலில் வைமா,பிறகு பேர் வைக்கலாம்.

ஜெயலட்சுமி:- .,.<>>?????????????????

இதில் இருந்து அறியப்படும் நீதி:- தவளையும் தன் வாயால் கேடும்
 
fathima.ar

Well-Known Member
ஜெயலட்சுமி : ஏங்க...! கிச்சன்ல
அந்த மிளகாய்பொடி டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க.

முருகேசன்: எங்க வச்சிருக்க காணமே?
ஜெயலட்சுமி : உங்களால எந்த வேல தான் செய்ய முடியும்?
முருகேசன் : நல்லா தேடிட்டேன் மா.. மிளகாய் பொடி டப்பாவே கிடைக்கல.
ஜெயலட்சுமி : உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ
? உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா....
உங்களை என் தலைல கட்டிவச்சு எங்க வீட்டு ஆளுங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க....
நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் கட்டி மேய்க்கிறீங்க... இதுல வொர்க்இன்ஸ்பெக்டர் ஒரு பட்டம்
வேற.!!
முருகேசன்: இல்ல... நெஜமாவே டப்பாவே காணல டி...
ஜெயலட்சுமி: உங்களால ஒரு
வேலையும் உருப்படியாச் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சுதான் மிளகாய் பொடி டப்பாவ முதல்லயே இங்க கொண்டு வந்துட்டேன்...
முருகேசன் : அடிபாவி???????????
...
இதில் இருந்து அனைவரும் உணரும் நீதி:- - இன்னைக்கு சண்டைன்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது.

Annaaa...ithu joke ah vanthuchu..
Ungalukku edit pannittinga..
 
murugesanlaxmi

Well-Known Member
Annaaa...ithu joke ah vanthuchu..
Ungalukku edit pannittinga..
ஆம் சகோதரி, அதன் ரதிபிரியா சகோதரி தலையில் கொட்டுகிறார்களே, இப்போ முடியாது இல்லை{ அப்ப,என்ன ஒரு புத்திசாலி தனம்}
 
Hema27

Well-Known Member
ஆம் சகோதரி, அதன் ரதிபிரியா சகோதரி தலையில் கொட்டுகிறார்களே, இப்போ முடியாது இல்லை{ அப்ப,என்ன ஒரு புத்திசாலி தனம்}
Ippavum kuttuvom anna...
Jeyalakshmi avargal penn thaane..
Naangal penngal adharvalargal.
 
rathippria

Well-Known Member
ஆம் சகோதரி, அதன் ரதிபிரியா சகோதரி தலையில் கொட்டுகிறார்களே, இப்போ முடியாது இல்லை{ அப்ப,என்ன ஒரு புத்திசாலி தனம்}
Anna ohhh Anna.....anni neenga podrathelam parkavum padikavum maatangala:rolleyes:.....ithu than unga nilamaiya Anna pavam na neenga:(
 
Lakshmi sivakumar

Well-Known Member
Malli madam super episode
வர்க்ஷ் விஸ்வரூபம் தான் சொல்லணும். ஐஷ்க்கு ஈஷ்வர் விட better மாப்பிள்ளை atleast குணத்திலாவது பார்க்கணும்ashwin நினைப்பு.sanjay எட்டு வருட disturb பண்ணாத காதல். ஐஷ்க்கு இது தான் வேண்டும்.she deserves it அவள் மனதிற்கு மருந்து.varsh ish problem தீர வேண்டும் நினைக்கிறாள்.தன் கணவன் செய்த ஒவ்வொரு தப்பாக சரி செய்கிறாள்.guilty concious தவிர்பதற்காக.varsh going in the right path அடுத்தவர் கண்களுக்கு தப்பாக தோன்றினாலும்.MALLI ALWAYS OUTSTANDING.
 
ThangaMalar

Well-Known Member
விஸ்வா ரூபா நட்பு, ஜெகன் திருமணம்..

ரஞ்சி ஐஸ் நட்பு, விஸ்வாவின் முதல் ஈர்ப்பு..

ஐஸ் ரஞ்சி நட்பு, அஸ்வின் காதல்...

விஸ்வா முரளி நட்பு, விஸ்வாவின் உயிர்க்காதல்...

ஐஸ் விதார்த் நட்பு, சஞ்சய் காதல்...

வர்ஷினி அஸ்வின் நட்பு, சஞ்சய் திருமணம்..

மல்லி நட்புக்கு அளிக்கும் மரியாதை அற்புதம்..

இத்தனையிலும் ஊடுருவி உயர்ந்து நிற்பது விஸ்வா வர்ஷினி காதலே..

எதிரியையும் நண்பனாக ஏற்கும் விஸ்வாவின் காதல்..
சொந்தங்கள் அனைத்தையும் வெறுத்தாலும் விஸ்வாவை வெறுக்காத வர்ஷினியின் காதல்...

அப்பப்பா..
மல்லியின் காதலுக்கு மரியாதை அபாரம்.. அட்டகாசம்.. அருமை..
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer

காதல்...காதல்...காதல்

அவள் கண்ணில் மின்னல்...விழுந்த பயபுள்ள....சிக்கி சின்னபின்னமாகி கிடக்குது....அஸ்வினை கூட ஈஸை திட்ட விடமாட்டாளே..
அருமையான அலசல் மலர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top