Mayakkam Kondenadi Thozhi - final

Advertisement

Geetha sen

Well-Known Member
ஒரு நாவலில் இரு கதை. இரண்டுமே மிக அருமை. நன்றி டியர். வாழ்த்துக்கள்.
 

Priyapraveenkumar

Well-Known Member
wow amazing story.....rendu Ravi and Bharathi peachu seyal thelivu arumai arumai....ore story Rendu karu arumai..
Ravi unnod kadal peachu,nambikkai Dhivyava pesi pesiye karaya veachutta...
Priya avalukkum nalla paadam eduthuttinga....
Romba romba arumayana story seekiramea mudinchuruchu innum nirayavea koduthurukalam....
 

CRVS2797

Active Member
அருமையான கதை.... ஆனால் நாவலையும் ரியாலிட்டியையும் சேர்த்து குழப்பி விட்டிருக்கிறிங்க...... அதனால் கதை கொஞ்சம் கன்ப்யூஸ் ஆகிடுச்சு....
மத்தபடி கதையும் அருமை....ரவியும் + திவ்யாவும் = அருமையான ஜோடிகள்.
:love::love::love:
 

Seethavelu

Well-Known Member
வித்தியாசமான கதையமைப்பு(y)
நல்லா இருந்தது சக்தி மா:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top