சரண்யா ஹேமாவின் மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 27 (நிறைவு பகுதி )

Advertisement

Saravanapriyan

New Member
திரும்பவும் இன்னொரு சூப்பர் ஸ்டோரி சரண்யா ஹேமா சிஸ் . ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு .

கோர்ட் சம்பந்தப்பட்ட விஷயங்களும் சரி அதுக்கு அப்புறம் வந்த ஜீவா பற்றின விஷயங்களும் சரி ரொம்ப நல்லா இருந்தது. செம்ம இன்டரெஸ்டிங்க் ஸ்டோரி
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் அன்பூக்களே,

ரொம்ப பெரிய எபி. அதான் இவ்வளவு நேரம் ஆகிருச்சு :):)

தேங்க்யூ சோ மச் அன்பூக்களே. இந்த கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கும், கருத்துக்களுக்கும், உற்சாகத்திற்கும் நன்றிகள் பல :):):)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 27 (1)

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 27 (2)

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 27 (3)

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 27 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Nice Ep
 

rifa

Active Member
மிகை அழகாய் எப்போதும் போலவே கதைக்களம் சிறப்பாய்... ...
ஆளு லவ் ❤
பாலாவின் வழியாய் உங்கள் வாதங்கள் வார்த்தைகள் சிறப்பாய்.

முன்னைய கதையின் தொடராய் ஷேஷா அருமை...

மின்னலாய் வெட்டிச்செல்ல அவன் வாதம் தாழம் பூ மிலிர்ந்து பொழிந்தது மழையாய்...
வாழ்த்துக்கள்
அன்புடன், இமையி.
 

Bargavi

Member
ஹாய் அன்பூக்களே,

ரொம்ப பெரிய எபி. அதான் இவ்வளவு நேரம் ஆகிருச்சு :):)

தேங்க்யூ சோ மச் அன்பூக்களே. இந்த கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கும், கருத்துகளுக்கும், உற்சாகத்திற்கும் நன்றிகள் பல:):):)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்:)

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 27 (1)

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 27 (2)

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 27 (3)

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 27 Nice STORY
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top