இதய கூட்டில் அவள் Final

Advertisement

Thamaraipenn

Well-Known Member
Vetri adirai nice couples.. the way they understand and appreciate each other is good..

Other characters too in the story added that extra flavours to the story
 

Ariffunnisa

Active Member
என் செல்லம் ஆதி.... இப்படிதான்இருக்கனும்.. நம்ப கெத்த விட கூடாது
 

rifa

Active Member
சுபம் என முடியும் கதைக்கு பின்னாடி ஏற்படும் நிகழ்வுகள்.. கணவன், மனைவி எவ்வாறு இருந்தாள் அக் குடும்ப வாழ்வு இனிதாக அமையும் என்பதை அழகாய் தந்த உங்க வரிகள் அற்புதம்.... ஒவ்வரு கணவனும் எதிர் பார்க்கும் மனைவியாக ஆதி, மனைவிமார் எதிர் பார்க்கும் கணவனாக வெற்றி. nice couple.
 

Suvitha

Well-Known Member
நம்பிக்கையே திருமண வாழ்க்கை யின் ஆதாரம் என்று சுவாரஸ்யமான கதைகளத்தோடு சொல்லிட்டீங்க ரம்யா...
நன்றி...
 

Priyapraveenkumar

Well-Known Member
wow romba romba alagana ending lovely pair Adhirai Vetri...
Valntha ivangala pola valanumnu irukku, purithala niraya kathala nambikkaya irukkanga rombave super and bakkiya seyyanum ipdi amaya....
Vanitha vikram arambathula tavari ponathu Adhirai Vetriyala avanga ippa happya irukkanga..
Romba alagana family story....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top