Happy Birthday Malli...

Advertisement

Joher

Well-Known Member
சத்தமின்றி முத்தமிடு வரை இடைவெளி இல்லாமல் கதைகள் தொடர்ந்து வந்துச்சு..... அந்த நாள் திரும்ப எப்போ வரும்னு இருக்கு......
மல்லி உங்க கதைகளை மிஸ் பண்ணுறோம்.....
தாரகன் விஜயன் வல்லபன் திருமந்திரனோடு நாங்களும் காத்துட்டு இருக்கோம்.....

சீக்கிரமே வெற்றிகரமா Ph.D. முடிக்க வாழ்த்துறோம் :love::love::love:
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மல்லி :love::love::love:

Malli 2021.jpg
 

Manimegalai

Well-Known Member
ஆமா மல்லி சிஸ்
வெற்றிகரமாக phd. முடிச்சிட்டு வாங்க
காத்திருக்கிறோம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மல்லி சிஸ்
வாழ்க வளத்துடன். :love::love:
 

Anuradha Ravisankarram

Well-Known Member
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் dear MM mam....
May God Bless You With All Your Dreams And Goals....
என்றும் உடல் நலம் மனநலம் சிறக்க வாழ்த்துக்கள்...
Take care...
வாழ்க வளமுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top