E77 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manga

Well-Known Member
பாவம் புள்ள சட்னி சாம்பார் சாப்பிட்டும் பசி போகலன்னு அவ ஈஷ ஆப்பிள்கடி கடிச்சுடுச்சு, அதுக்கு பேபிய இப்படியா பிபி ஏத்தறது. Cool baby ஈஷ் உன்ன படுத்தறதுக்கு இதெல்லாம் சும்மா. But அவனால் வந்த டென்ஷன அவனுக்கே கொடுத்த மாதிரி அவனது கரைகாணாத காதலையும் அக்கறையையும் கொஞ்சமாவது திருப்பி கொடுத்துவிடு matter solved.
 
fathima.ar

Apple kadi yaaa..
Manga tooooo muchhhh...

Leg piece ah kadikkur maari kadichirukka..
 
arasichelvan

Well-Known Member
Hi Malli sis...
Nice ud...

சங்கீதத்திற்கு ஸ்ருதி சேர்க்கும் முயற்சியில் ஈசன் இறங்க
சம்மதம் இல்லை என சங்கீதம் பிறழ- இந்த
சதிராட்டத்தில் வெற்றி யாருக்கோ?
சாரிரம் உள்ளவருக்கோ ......

காத்துக்கொண்டு இருக்கிறோம் மல்லிகையில் மணம் வீச....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top