K KavithaC Well-Known Member Apr 27, 2021 #22 பஞ்சு பஞ்சா அவளோட குருவை பறக்கவிடப்போறா வஞ்சு, டேய் ராம். இதான் சாக்கு. அப்படியே பிரேக்-கப் செஞ்சிட்டு ஓடிடுடா. தலையில முடியாச்சும் மிஞ்சும்
பஞ்சு பஞ்சா அவளோட குருவை பறக்கவிடப்போறா வஞ்சு, டேய் ராம். இதான் சாக்கு. அப்படியே பிரேக்-கப் செஞ்சிட்டு ஓடிடுடா. தலையில முடியாச்சும் மிஞ்சும்
Vatsalaramamoorthy Well-Known Member May 13, 2021 #23 சோஷியல் மீடியாவின் தாக்கங்களை சரியான சமயத்தில் அருமையாக நாயகி நாயகன் மூலமாக கதையில் கொண்டுவந்ததற்கு உங்களுக்கு ஒரு பூச்செண்டு பார்சல்....
சோஷியல் மீடியாவின் தாக்கங்களை சரியான சமயத்தில் அருமையாக நாயகி நாயகன் மூலமாக கதையில் கொண்டுவந்ததற்கு உங்களுக்கு ஒரு பூச்செண்டு பார்சல்....