Thuli kaathal keten..... 1

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
:)... nice beginning and good luck to you, Sarayu!!! again a short novel.... I think I mentioned this before as well... I find most of your novels short...
Hi ma

Thank u so.much...

Short ones are for monthly novels ma... We have some limitations....


We have to write monthly novels within 90 to 95 pages...

That's y....

For a big novel this is not a pbm..

Short stories r difficult when compared to big novels
 

banumathi jayaraman

Well-Known Member
Very very cute, lovely and excellent ud, சரயு டியர்
ஆரம்பமே, சூப்ரப்பா, கலக்கலா இருக்கே, சரயு செல்லம்
அருமையான கதையா இருக்கு, இந்த '' துளி காதல் கேட்டேன்'',
சரயு டியர்
ஹா, ஹா, ஐ.பி.எஸ்=ன்னா, காதல் பண்ணக்கூடாதா?
இன்னும் IPS ஆகாத போதே இவ்வளவு அலம்பலா?
ஹா, ஹா, ஓவர் ஜொள்ளா இருக்கே, சரயு செல்லம்
சாயம் போன ஜீன்ஸ்-க்கே, இப்படின்னா, இன்னும்
தேவி நல்லா டிரஸ் போட்டிருந்தால்?
ஹா, ஹா, கோதாவரி, வெள்ளப் பெருக்கு பிரவாகமாக,
இருக்காங்களே, சரயு டியர்
ஹய்யோ, சரவணா டியர், நீ இப்படி தேவியை
சைட் அடிப்பதை, உங்கம்மா கோதாவரி, மட்டும்
பார்த்தால், பிச்சு பிச்சு தான், சரோ கண்ணா
waiting for your next lovely ud, சரயு செல்லம்
 
Last edited:
S

semao

Guest

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top