E 20 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Gomathi1986

Well-Known Member
நிலையில்லா உலக வாழ்வில்...
மேலிருப்போர் உதவிட மறுத்தர்..
உடனிருப்போர் இருப்பதை பறித்தர்..
துவளாமல் போராடியதின் பலனே
மீண்டும் மேலேறினேன்..
இணைக்க மறுக்குது உள்ளம்..
இணையோ தவிக்குது..
இணையவளின் கலக்கம் தீர்க்கவே
இணைய வேண்டுமே காதல் நெஞ்சம்..
அருமை
 
umamanoj64

Well-Known Member
ஈஸ்வரா..ஈஸ்வரா...இங்கேயும் உன் அவதாராமா..:p

மல்லிக்கு ஓர் காரசட்னினா உங்களுக்கு தக்காளி சட்னியா பொன்ஸ். .:D

உங்க கதை வெளிவர முன்னாடி மல்லி சீக்கிரமே மூன்றாவது பாகத்தை தரணும் போல..சிக்க வைச்சுடீங்களே பொன்ஸ். .சொல்லியாச்சு. .:cool:

ரொம்ப நல்லா இருக்கு கதை. .ஓரே மூச்சில் படிக்கும் அளவில் கதை வேகமாக நகர்ந்தது ..

நிலா ..லவ் யூ அப்பானு சொல்லும் போது நெகிழ்ச்சியுடன் இருந்தது. ..

நிஜமா சதீஷ் தான் அந்த ட்ரெயின் மோதல் பார்ட்டினு நினைக்கல..பெயரே தெரியாமல் அந்த ட்விஸ்ட் சூப்பர்.

வினிகிட்டே வகையா மாட்டினது கலகல..
எனக்கு பிடித்தது பொன்ஸ். ..

இங்கேயும் ஈஷ் சூப்பர். .:);):cool:

வீரமங்கை மீனம்மா..
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer

நன்றி உமா...கலக்கல் கமெண்ட் என் கதைக்கும்...நன்றி.
அது பெயர் பொருத்தம் தானா அமைந்து விட்டது...
மல்லி வேகத்துக்கு முடிச்சிடுவாங்கன்னு நினைத்தேன்...
சொல்லி விட்டீர்கள் அல்லவா...இனி முடிச்சிடுவாங்க...
சதீஷ் ட்விஸ்ட் ....சூப்பரா...நன்றி உமா.
நிரம்ப நன்றி உமா...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top