Thalli Pogaathae Nilave Final

Advertisement

Geetha sen

Well-Known Member
அழகான குடும்ப கதை சங்கீதா போல் மாமியார் கிடைப்பது வரம். சூப்பர் சிஸ். :love::love::love::love::love:
 

Sugaaa

Well-Known Member

:love::love::love::love::love::love::love::love::love:...

தள்ளிப் போகாதே... நிலவே...

(y)(y)(y) ரொம்ப நல்லாருக்கு கதை..

சாதாரண குடும்ப சூழ்நிலையைக் கூட இத்தனை அழகாக சொல்ல முடியுமா என்று தோன்றியது...

❤️ சின்னச் சின்ன சங்கடங்களிலோ... வாழ்வில் ஏற்படும் சலிப்புகளை... ஜீ பூம் பா... மாதிரி உங்கள் எழுத்தை வாசித்த பின் அத்தனை இலகுவாக உள்ளது மனது...

உங்களுடைய எல்லா கதைகளையும் நான் அதிகமாக விரும்பி வாசிப்பேன்...

மனதில் உற்சாகத்துடனோ... புதிதாக பெற்ற தெம்புடனோ... தெளிவுகளுடனோ... ஏதோ ஒன்று உங்கள் எழுத்து எங்களுக்கு தருகிறது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top