The End Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஒரு வாரமா கதை படிக்கிறேன் ...... ரொம்ப நல்லா இருக்கு.....
கதை narration சூப்பரா வந்து இருக்கு.....
அதுவும் மித்ராவின் உணர்வுகள்....... அந்த mind voice .... சான்ஸ் இல்லை....
ஹீரோ மேல அவளோ நல்லா எண்ணம் இல்லை ஆரம்பத்துல...... ஆனா ஒரு சராசரி ஆண்
இப்படி தான் இல்லையா ...... சொல்லி மனசை தேத்திக்கிட்டேன் .......
அஷ்வினி சொல்ல ஒன்னும் இல்லை .....ஆனா பாத்திர படைப்பு அருமை.....
செகண்ட் ஹீரோ(??)செபாஸ்டின் ...இப்படியும் சில பேர் இருக்காங்க....
நான் படிக்கும் உங்கள் ரெண்டாவது கதை இது...... இனிமேல் உங்க கதை படிப்பேன் ......
Simply super......
Thank you very much.Saveetha:):):)
லவ்லி கமெண்ட்ஸ், ரொம்ப அருமையாச் சொன்னீங்க, சுந்தரம்உமா டியர்
நம்ம சவீதா டியரோட நாவல்கள் எல்லாமே, ரொம்பவே நல்லா இருக்கும், சுந்தரம்உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
என்னருமை இனியத்தோழி சவீதா முருகேசன் டியருக்கு,
எனது மனமார்ந்த, இதயபூர்வமான அன்னையர் தின
நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சகோதரி, அருமையாக ஒரு குடும்பக்கதை எழுதியதுக்கு வாழ்த்துகள்.ஒரு குடும்பதுடன் பயணம் செய்த அனுபவம் கிடைத்தது.சங்கமித்ரா,அருமையன பெண், சில சமயம் அவள் மீது கோபம் வந்தாளும்,கட்டியகணவனுக்காக அவன் சுமையும்,அவனின் குடும்பசுமையும் சுமந்து அவனின் தந்தை கனவை நிறைவேற்றியவள்.மைண்டுவாய்ஸ் மங்கை{உங்களைபோல}.சில {பல} சமயம் அவள் மீது கோபம் வந்தாளும் அவள் தங்கமித்ராதான் எங்கள் மித்ரா.அவள் நட்பு சுஜி,பெருமாள் அருமை.இன்றைய பெருன்பான்மை மனிதர்களின் குணங்களை கொண்ட ஹீரோ சைதன்யன்.முதலில் இருந்து விட்டு கொடுத்தளும் கடைசியில் தான்தன் ஹீரோ என்ற இமேஜ் பிடித்த நல்லவன்.[ஆம் நல்லவன் தான்}. குடும்பதில் பேசா வேண்டிய நேரத்தில் பேசாவிட்டால் அதனால் ஏற்படும் பிரச்சனையை இதனைவிட தெளிவாக கூறமுடியது. அது என்னமோ தெரியவில்லை அஸ்வினி மீது கோபம் வரவில்லை.இன்றைக்கு இருப்பவர் பெரும்பான்மை பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். செபஸ்தின் மிக நல்லவன் வாழ்க வளமுடன்,ஹீரோவோட அம்மா,ஹீரோயின் அப்பா மிகவும் பிடித்தவர்கள் .மற்ற அனைவரும் அருமை. சகோதரி ஒரு சிறு சந்தேகம். ஒரு நிமிடம் பேச்சில் மட்டும் வரும் டாக்டர்க்கு ஏன் ஒரு பெயர் {மலர்விழி}இந்த பாத்திரம் வருமோ என மனதில் ஒரு படிமனம் தோன்றுகிறது. அதனை போல் ஒரு நேர் கோடு போல கதை வருகிறது.பின் சென்று முன்னோ,முன் சென்று பின்னோ வந்தால் மனதுக்கு இன்னும் நெருக்கம் ஆகும்{நக்கீரன் வேலை இல்லை சகோதரி ஒரு சின்ன திருப்திக்ககா,தவறாயினும் மன்னிப்பீர் } அருமைகதைக்கு நன்றிகள் V.முருகேசன்

சாரி அண்ணா உங்கள் கருத்துக்கு உடனே பதில் சொல்லாமைக்கு... எப்படிண்ணா கண்டுபிடிச்சீங்க நானும் ஒரு மைன்ட் வாய்ஸ் மங்கைன்னு பொதுவா சொல்றேன்னு ரொம்ப சொல்லிட்டனோ... ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க அண்ணா... மலர்விழி பெயர் கொடுத்திருக்க வேணாம்ன்னு இப்போ நீங்க சொல்லும் போது புரியுது... எடிட் பண்ணும் போது சரி பண்ணிடுறேன்... பின் சென்று முன் அல்லது முன் சென்று பின்னும் புரியுது... எடிட்டிங்ல சரி பண்ணப் பாக்குறேன் அண்ணா... நீங்க சொன்னதுல எந்த தவறும் இல்லை... மன்னிப்பு எல்லாம் வேண்டாமே...
 

murugesanlaxmi

Well-Known Member
சாரி அண்ணா உங்கள் கருத்துக்கு உடனே பதில் சொல்லாமைக்கு... எப்படிண்ணா கண்டுபிடிச்சீங்க நானும் ஒரு மைன்ட் வாய்ஸ் மங்கைன்னு பொதுவா சொல்றேன்னு ரொம்ப சொல்லிட்டனோ... ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க அண்ணா... மலர்விழி பெயர் கொடுத்திருக்க வேணாம்ன்னு இப்போ நீங்க சொல்லும் போது புரியுது... எடிட் பண்ணும் போது சரி பண்ணிடுறேன்... பின் சென்று முன் அல்லது முன் சென்று பின்னும் புரியுது... எடிட்டிங்ல சரி பண்ணப் பாக்குறேன் அண்ணா... நீங்க சொன்னதுல எந்த தவறும் இல்லை... மன்னிப்பு எல்லாம் வேண்டாமே...
நன்றி சகோதரி
 

ssankareswari

New Member
hi savee super pa innaikuthan story padichu mudichen .........adhuthu naan padikadha story irundha adhayum padichu mudichutu vanduduren. ippadi neenga sollama kollama jagaya mathitheengale solirundha mudhalaye inga vandhurupomla.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top