நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் EPILOGUE

Advertisement

Akila

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்..

Thank you so much Malli mam.. :love::love:

பர்ஸ்ட் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ப்ரண்ட்ஸ்.. நீங்க கொடுத்த சப்போர்ட், சேன்ஸ்லஸ்.. ரொம்ப ரொம்ப நன்றி..

அப்பறம் நம் அசோக்கோட சிறப்பு விசிறிகளுக்காக, இன்றைய எபிலாக் ப்ரண்ட்ஸ்.. ஹோப் யூ பீப்பிள் லைக் திஸ்.. And read share your thoughts.. Thank you friends.. :love::love::love:



Negizhiniyil Nenjam Kondaen Epilogue 1

Negizhiniyil Nenjam Kondaen Epilogue 2
Hi
Read this full series.
Very nice and interesting story sketch.
All the characters are really superb.
No words to say.
Expecting more series
Thank you for such wonderful series
 

Gomathianand

Well-Known Member
Wonderful story dear
Niraya idathula Kathir Ashok lootiyaa padichi sirippa nirutha mudiyalai:LOL::LOL::LOL:
Kathal,natpu,comedy nu Ella amsangalum niraintha kathai(y)
Unga muthal kathai maathiri illa romba alaghaana eluthu nadai.....
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Doesn't look lyk your first story. Brilliant style of writing and the way story unfolded kept me anticipated till the end... But idhai na solliye aaganum, poor ashok:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Joher

Well-Known Member
சக்தி :LOL::LOL::LOL:
கமெண்ட் படிச்சா இவன்சேட்டையே அதிகம் தான்....
அப்போ அதுக்கப்புறம் வந்தவங்க எல்லாம் இதுக்கு மேல :eek::eek::eek:
 

Sakthiguru

Well-Known Member
சக்தி :LOL::LOL::LOL:
கமெண்ட் படிச்சா இவன்சேட்டையே அதிகம் தான்....
அப்போ அதுக்கப்புறம் வந்தவங்க எல்லாம் இதுக்கு மேல :eek::eek::eek:
ஹாஹா.. இது தான் சொன்னேன் ஜோ.. நானும் கமெண்ட்.. எபி எல்லாம் படிச்சி சிரிச்சிட்டு இருக்கேன்..:LOL::LOL::ROFLMAO::ROFLMAO:
 

Geetha sen

Well-Known Member
அசோக் தனக்கு சப்போட்டா பொண்ணை தயார் பண்ணி வச்சிருக்கானா. அவளை மிரட்ட தேவா அழகா இருக்கு. கடைசியில் மாறன் சுந்தரம் ஒற்றுமையாகிட்டாங்க.
மனதிற்கு நிறைவான அழகான கதை. சூப்பர்மா:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top