Kaathal Noolizhai 20

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
அருமையான கதை, ஆனால் இனிமையான முடிவு என்று சொல்ல முடியவில்லை, யார் யாருக்கு வாழ்க்கை என்ன வைத்து இருக்கிறது, என்று தெரியாமல் தான் வாழ்கிறோம் இனிமேலாவது சிந்து மாதிரி கஷ்டபடுவர்களின் வாழ்க்கை விடியட்டும் என்று வேண்டிக் கொள்ள மட்டுமே மு.டியும்
 

ThangaMalar

Well-Known Member
புருஷன் நல்லவனா இருந்தாலும் இப்படிப்பட்ட சூழ்நிலை அமைஞ்ச பொண்ணுங்க வாழ்க்கை கொடுமை தான்...
உணர்வுகள் மிகவும் உண்மையா இருந்தது..
யாருக்கெல்லாம் இப்படி துன்பங்கள் நடந்ததோ அதோடு connect பண்ண முடிஞ்சது..
ஊர்ல வெளில சொன்னா புருஷன் நல்லவன் தானே.. நல்லா தானே வச்சிருக்கான் ன்னு ஈசியா சொல்லிடுவாங்க..
உள்ள படற பாடு அவங்க அவங்களுக்கு தான் தெரியும்..
உண்மை சம்பவம் ன்னு படிச்சதும் பகீர்..

மனசை நெகிழ வச்சிட்டீங்க, கார்த்திகா..
உங்க எழுத்துல ஜாலியா ஒரு கதை படிக்க எனக்கு ஆசை..
 
Last edited:

shiyamala sothy

Well-Known Member
தத்ரூபமான வலிகள் நிறைந்த கதை. ராணிக்கு உதவி செய்யவும் தேவையில்லை கேவலமா நடத்தவும் தேவையில்லை. சந்தேகப் புத்தி பிறகேன் இதுகளுக்கு விரதம், மாலை, கோயில் குளமெல்லாம். சித்தார்த் அன்ட் குடும்பம் இதுகளைப் போல பிரகதியலும் வாழுதுகள் இந்த பூமியில. உண்மைச் சம்பவத்தை வைச்சு எழுதுனீங்க ஆனால் அந்த சகோதரியும் அவவின் அம்மாவும் எப்பிடியெப்பிடிக் கஸ்ரப்பட்டார்களோ ஆண்டவன் தான் எல்லோருக்கும் துணை.
 

Ariffunnisa

Active Member
Siddharth போல ஆட்களுக்கு சில shock treatment அவசியம்...வாய்வார்த்தை எல்லாம் waste..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top