காதல் ஆலாபனை FINAL

Advertisement

Sakthiguru

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்..


FINAL எபி போட்டுட்டேன்.. ம்ம்.. எனக்கு உண்மையிலே காதல் ஆலாபனை அவ்வளவு திருப்தி கொடுக்கல..


கொஞ்சம் சொதப்பியிருக்கேன்னு நினைக்கிறேன்.. தெரியல.. நீங்க தான் சொல்லணும்..


வேறென்ன..? உங்க கம்மெண்ட்டை சொல்லுங்க.. திருத்திக்கிறேன்..


உங்க தொடர்ந்த சப்போர்டுக்கு ரொம்ப நன்றி ப்ரண்ட்ஸ்...


THANK YOU SO MUCH..:love::love:(y)


Kaathal Aalaabanai 36 1

Kaathal Aalaabanai 36 2
 

Joher

Well-Known Member
:love::love::love:

ஒரு வழியா விஷு இறங்கி வந்துட்டான்......
ஜித்து விட விஷு தான் (y)(y)(y)
விஷு அதி இனி தனி உலகம்.......
இழப்புகள், விட்டுபோனதெல்லாம் இனி அதியோடான வாழ்க்கையில் சரிபண்ணிடுவான்......

இந்த காலத்தில் எல்லோருக்கும் பட்டாத்தான் புத்தி வருது......
பார்த்த அனுபவத்தில் கத்துக்கிறதே இல்லை......
தனக்கு வரும்வரை உறைப்பதேயில்லை......
லிங்கம் சுபா எல்லாம்......
என்ன தான் பிள்ளைகளுக்காக வாழுறோம்னு சொன்னாலும் எந்த வயதிலும் அவங்களோட விருப்பம் முன்னாடி போய் பிள்ளைகள் விருப்பம் பின்தள்ளப்படுது.......
அதுவும் உயிர்கள் போனப்புறம் கற்றுக்கொள்ளும் பாடம் ரொம்ப ஓவர் தான்.....

அண்ணனை சரிபண்ணியதில் ஜித்துவோட effort தான் அதிகம்.....
தீஷியையும் அலையவிட்டு அழிச்சாட்டியம் பண்ணினான்......

தருண் மனோ தனி உலகம்........ இப்போ சுபாவும்........

நல்லா இருந்துச்சு சக்தி.......
இந்த ஜித்து வந்து உசுப்பேத்தாத ஒரு epilogue விஷு & அதிதி க்கு போடுங்க......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top